தேசிய செய்திகள்

நெதர்லாந்து மன்னருடன் மோடி பேச்சுவார்த்தை + "||" + Modi talks with the king of the Netherlands

நெதர்லாந்து மன்னருடன் மோடி பேச்சுவார்த்தை

நெதர்லாந்து மன்னருடன் மோடி பேச்சுவார்த்தை
நெதர்லாந்து மன்னருடன் மோடி பேச்சுவார்த்தை நடத்தினார்.
புதுடெல்லி,

நெதர்லாந்து மன்னர் வில்லம்-அலெக்சாண்டரும், ராணி மேக்சிமாவும் 6 நாள் பயணமாக இந்தியாவுக்கு வந்துள்ளனர். நேற்று டெல்லியில் அவர்களை பிரதமர் நரேந்திர மோடி சந்தித்தார். இருதரப்பு உறவுகள் மற்றும் சர்வதேச பிரச்சினைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார். அவர்களை மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கரும் சந்தித்து பேசினார்.


மராட்டியம், கேரளா ஆகிய மாநிலங்களுக்கும் நெதர்லாந்து மன்னரும், ராணியும் செல்கிறன்றனர். வருகிற 17-ந் தேதி, மும்பையில் மராட்டிய மாநில கவர்னர் பகத்சிங் கோஷ்யாரியை சந்திக்கின்றனர். கேரள மாநிலம் கொச்சியில் அவர்களுக்கு கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் விருந்து அளிக்கிறார்.


தொடர்புடைய செய்திகள்

1. கம்போடியா பிரதமருடன் மோடி ஆலோசனை
கம்போடியா பிரதமருடன் மோடி ஆலோசனை நடத்தினார்.
2. ‘பொருளாதாரத்தை மோசமாக கையாளுகிறார் மோடி’ - ‘மூடிஸ்’ நிறுவன தரவரிசை பற்றி ராகுல் காந்தி கருத்து
பொருளாதாரத்தை பிரதமர் மோடி மோசமாக கையாளுவதாக, ‘மூடிஸ்’ நிறுவன தரவரிசை பற்றி ராகுல் காந்தி கருத்து தெரிவித்துள்ளார்.
3. மாநில பா.ஜனதா மீது தாக்கு: மோடி, அமித்ஷாவை திடீரென புகழ்ந்த சிவசேனா
எம்.எல்.சி. தேர்தல் விவகாரம் தொடர்பாக மராட்டிய மாநில பாரதீய ஜனதாவை தாக்கி உள்ள சிவசேனா பிரதமர் மோடியையும், மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவையும் திடீரென புகழ்ந்துள்ளது.
4. ஊரடங்கு நீட்டிக்கப்படுமா? முதல்-மந்திரிகளுடன் மோடி இன்று ஆலோசனை
ஊரடங்கு பிரச்சினை தொடர்பாக பிரதமர் மோடி இன்று மாநில முதல்-மந்திரிகளுடன் ஆலோசனை நடத்துகிறார்.
5. கேதார்நாத் ஆலய நடை திறப்பு - மோடி சார்பில் முதல் பூஜை
கேதார்நாத் கோவிலின் நடை திறப்பின்போது, பிரதமர் மோடி சார்பில் முதலாவது ருத்ராபிஷேக பூஜை செய்யப்பட்டது