உலக செய்திகள்

ஆப்கானிஸ்தான் பாதுகாப்பு படையினர் தாக்குதல்: 16 ஐஎஸ்ஐஎஸ் மற்றும் தலீபான் தீவிரவாதிகள் பலி + "||" + Afgan special forces killed 16 Taliban, ISIS terrorists in operations

ஆப்கானிஸ்தான் பாதுகாப்பு படையினர் தாக்குதல்: 16 ஐஎஸ்ஐஎஸ் மற்றும் தலீபான் தீவிரவாதிகள் பலி

ஆப்கானிஸ்தான் பாதுகாப்பு படையினர் தாக்குதல்: 16 ஐஎஸ்ஐஎஸ் மற்றும் தலீபான் தீவிரவாதிகள் பலி
ஆப்கானிஸ்தானில் பாதுகாப்பு படையினர் நடத்திய தாக்குதலில் ஐஎஸ்ஐஎஸ் மற்றும் தலீபான் அமைப்பைச் சேர்ந்த 16 தீவிரவாதிகள் பலியாகினர்.
காபூல்,

ஆப்கானிஸ்தானில் உள்ள நங்கர்ஹர், வர்தக் மற்றும் கந்தஹார் ஆகிய மூன்று மாகாணங்களில் ஆப்கான் பாதுகாப்பு படையினர், பயங்கரவாதிகளுக்கு எதிரான தாக்குதலில்  ஈடுபட்டு வருகின்றனர்.

கடந்த 24 மணி நேரத்தில் பாதுகாப்பு படையினர் நடத்திய தாக்குதலில் 10 ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளும், 6 தலீபான் தீவிரவாதிகளும் கொல்லப்பட்டனர். மேலும் 8 தலீபான் தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களிடம் இருந்து ஆயுதங்கள், வெடிகுண்டுகள் மற்றும் வெடிமருந்துகள் ஆகியவை கைப்பற்றப்பட்டுள்ளன. தொடர்ந்து தீவிரவாதிகளுக்கு எதிரான தாக்குதலில் பாதுகாப்பு படையினர் ஈடுபட்டு வருகின்றனர். 

தொடர்புடைய செய்திகள்

1. ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட்: தொடரை கைப்பற்றியது வெஸ்ட் இண்டீஸ்
ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட் தொடரை வெஸ்ட் இண்டீஸ் அணி கைப்பற்றியது.
2. ஆப்கானிஸ்தானில் ராணுவ சோதனைசாவடி மீது பயங்கரவாதிகள் தாக்குதல் - 4 ராணுவ வீரர்கள் பலி
ஆப்கானிஸ்தானில் ராணுவ சோதனைசாவடி மீது தலீபான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 4 ராணுவ வீரர்கள் பலியாகினர்.
3. ஆப்கானிஸ்தானில் பஸ் கவிழ்ந்து விபத்து - 6 பேர் பலி
ஆப்கானிஸ்தானில் பஸ் கவிழ்ந்த கோர விபத்தில் சிக்கி 6 பேர் பலியாகினர். மேலும் 10 பேர் படுகாயம் அடைந்தனர்.
4. ஆப்கானிஸ்தானில் குண்டுவெடிப்பு: 9 மாணவர்கள் பலி
ஆப்கானிஸ்தானில் சக்தி வாய்ந்த குண்டு வெடித்ததில் 9 மாணவர்கள் பலியாகினர்.
5. ஆப்கானிஸ்தானில் போலீஸ் சோதனை சாவடி மீது தலீபான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 15 போலீசார் பலி
ஆப்கானிஸ்தானின் குண்டூஸ் மாகாணத்தில் போலீஸ் சோதனை சாவடி மீது தலீபான் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் 15 போலீசார் கொன்று குவிக்கப்பட்டனர்.