மாநில செய்திகள்

தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு + "||" + Tamil Nadu Congress leader KS Alagiri Litigation under 3 sections

தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு

தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு
நாங்குநேரி தொகுதிக்குள் தேர்தல் விதிமுறைகளை மீறி நுழைந்ததாக தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி மீது நெல்லை பெருமாள்புரம் காவல் நிலையத்தில் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
நெல்லை, 

நாங்குநேரி தொகுதிக்குள் தேர்தல் விதிமுறைகளை மீறி நுழைந்ததாக கிராம நிர்வாக அதிகாரி சுடலை முத்து அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

தேர்தல் விதிகளை மீறி ரெட்டியார்பட்டி வாக்குச்சாவடி அருகே செய்தியாளர்களை சந்தித்ததாக தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி மீது நெல்லை பெருமாள்புரம் காவல் நிலையத்தில் 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.