மாநில செய்திகள்

கனமழை காரணமாக எந்தெந்த மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை- விவரம்! + "||" + schools holiday in Ramanathapuram district due to heavy rain declared collector

கனமழை காரணமாக எந்தெந்த மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை- விவரம்!

கனமழை காரணமாக எந்தெந்த மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை- விவரம்!
ராமநாதபுரம் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
தூத்துக்குடி,

தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை தீவிரம் அடைந்துள்ளது. இதனால், தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. ராமநாதபுரம் மாவட்டத்தில் கனமழை பெய்தது. இதையடுத்து, அந்த மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை விடப்படுவதாக மாவட்ட ஆட்சியர் வீரராகவராவ் தெரிவித்துள்ளார்.

* கொடைக்கானல் மலைப்பகுதியில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.  

* சென்னையில் வழக்கம் போல் பள்ளி, கல்லூரிகள் இன்று செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

* விருதுநகர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை விடப்பட்டுள்ளது.

* கனமழையால் தூத்துக்குடியில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

* தேனி மாவட்டத்தில் தொடர் மழை காரணமாக பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. 

* நெல்லை மாவட்டத்தில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.

* வேலூர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை.

* மதுரையில் கனமழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை.

* சிவகங்கை மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.


தொடர்புடைய செய்திகள்

1. சுற்றுலா துறையில் தமிழகம் முதன்மை மாநிலமாக திகழ்கிறது - சுருளி அருவி சாரல் விழாவில் ஓ.பன்னீர்செல்வம் பேச்சு
சுற்றுலா துறையில் தமிழகம் முதன்மை மாநிலமாக திகழ்வதாக சுருளி அருவி சாரல் விழாவில் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேசினார்.
3. முல்லைப்பெரியாறு அணை தமிழகத்தின் முழு கட்டுப்பாட்டில் இருக்கும் - மத்திய மந்திரி உறுதி
முல்லைப்பெரியாறு அணை தொடர்ந்து தமிழகத்தின் முழு கட்டுப்பாட்டில் இருக்கும் என மத்திய ஜலசக்தி மந்திரி உறுதிபட கூறியுள்ளார்.
4. தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு -சென்னை வானிலை ஆய்வு மையம்
தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
5. மக்களின் நலனுக்காக, நானும், கமலும் இணையும் சூழல் ஏற்பட்டால் நிச்சயம் இணைவோம்: ரஜினிகாந்த் பரபரப்பு பேட்டி
மக்களின் நலனுக்காக கமலுடன் இணையும் சூழல் ஏற்பட்டால் நிச்சயம் இணைவோம் என்று ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.