உலக செய்திகள்

பாக். முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் உடல் நிலை கவலைக்கிடம் + "||" + Nawaz Sharif critically ill; we may lose him: Doctor

பாக். முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் உடல் நிலை கவலைக்கிடம்

பாக். முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் உடல் நிலை கவலைக்கிடம்
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் உடல் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
இஸ்லமாபாத்,

பனாமா ஆவண முறைகேடு வழக்கில் சிறை தண்டனை விதிக்கப்பட்ட பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப், மருத்துவ சிகிச்சைக்காக ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

 தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நவாஸ் ஷெரீப்புக்கு ரத்த தட்டணுக்கள் எண்ணிக்கை குறைந்துள்ளதால், உயிருக்கு போராடி வருவதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.  நவாஸ் ஷெரீப்பை நாம் இழக்க  கூடும் என்று அவரது தனிப்பட்ட மருத்துவர் தெரிவித்துள்ளார்.


தொடர்புடைய செய்திகள்

1. இலங்கை அணியுடன் மோதல்: பாகிஸ்தான் மண்ணில் 10 ஆண்டுக்கு பிறகு டெஸ்ட் கிரிக்கெட் - இன்று தொடங்குகிறது
பாகிஸ்தான் மண்ணில் 10 ஆண்டுக்கு பிறகு டெஸ்ட் கிரிக்கெட் நடக்கிறது. இலங்கை-பாகிஸ்தான் மோதும் இந்த டெஸ்ட் ராவல்பிண்டியில் இன்று தொடங்குகிறது.
2. குடியுரிமை திருத்த மசோதா: பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கண்டனம்
குடியுரிமை சட்ட திருத்த மசோதாவுக்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கண்டனம் தெரிவித்துள்ளார்.
3. பகல்-இரவு டெஸ்டில் பாகிஸ்தான் திணறல்: ஆஸ்திரேலிய அணி 589 ரன்கள் குவித்து ‘டிக்ளேர்’
அடிலெய்டில் நடந்து வரும் பாகிஸ்தானுக்கு எதிரான பகல்-இரவு டெஸ்டில் ஆஸ்திரேலிய அணி 589 ரன்கள் குவித்து ‘டிக்ளேர்’ செய்தது.
4. டேவிஸ் கோப்பை டென்னிஸ்: பாகிஸ்தானை பந்தாடியது இந்திய அணி அடுத்த சுற்றுக்கு முன்னேற்றம்
டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டியில் இந்திய அணி 4-0 என்ற கணக்கில் பாகிஸ்தானை பந்தாடி உலக குரூப் சுற்றுக்கு தகுதி பெற்றது.
5. சீனாவுடனான வா்த்தக வழித்தடம் - பாகிஸ்தானுக்கு அமெரிக்கா எச்சரிக்கை
சீனாவுடனான வா்த்தக வழித்தடம் தொடர்பாக, பாகிஸ்தானுக்கு அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது.