மாநில செய்திகள்

தேவர் ஜெயந்தி; முத்துராமலிங்க தேவர் சிலைக்கு முதல் அமைச்சர் மரியாதை + "||" + Thevar Jayanti; Tn cm pays Respect to Statue of Muthuramalinga Devar

தேவர் ஜெயந்தி; முத்துராமலிங்க தேவர் சிலைக்கு முதல் அமைச்சர் மரியாதை

தேவர் ஜெயந்தி;  முத்துராமலிங்க தேவர் சிலைக்கு முதல் அமைச்சர் மரியாதை
தேவர் ஜெயந்தியையொட்டி முத்துராமலிங்க தேவர் சிலைக்கு முதல் அமைச்சர் மரியாதை செலுத்தினார்.
மதுரை,

தேவர் ஜெயந்தியையொட்டி மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள முத்துராமலிங்க தேவரின் முழு உருவ சிலைக்கு மாலை அணிவித்து முதலமைச்சர் பழனிசாமி மரியாதை செலுத்தினார். துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, ஆர்.பி.உதயகுமார் ஆகியோரும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.