தேசிய செய்திகள்

காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் துப்பாக்கி சூடு ஒருவர் பலி + "||" + Pakistan opens fire along LoC, civilian killed

காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் துப்பாக்கி சூடு ஒருவர் பலி

காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் துப்பாக்கி சூடு  ஒருவர் பலி
காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் துப்பாக்கி சூடு நடத்தியதில் ஒருவர் பலியானார்.
ஸ்ரீநகர்

ஜம்மு-காஷ்மீரின் மச்சில் பகுதியில் எல்லைக் கட்டுப்பாடு கோடு பகுதியில்  பாகிஸ்தான் ராணுவம் நடத்திய  துப்பாக்கிச் சூட்டில்  ஒருவர் கொல்லப்பட்டார். 5 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

பாகிஸ்தான்  துப்பாக்கி சூட்டிற்கு இந்திய ராணுவம் எதிர் தாக்குதல்  நடத்தி உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. ஜம்மு காஷ்மீரில் பாஜக பிரமுகர் சுட்டுக்கொலை- உமர் அப்துல்லா கடும் கண்டனம்
ஜம்மு காஷ்மீரில் பாஜக பிரமுகர் பயங்கரவாதிகளால் சுட்டுக்கொலை கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
2. ஜம்மு காஷ்மீர்: எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல்
ஜம்மு காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியது.
3. ஜம்மு காஷ்மீர்; பயங்கரவாதிகளுடனான துப்பாக்கிச்சண்டையில் பாதுகாப்பு படை வீரர் உயிரிழப்பு
ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகளுடனான துப்பாக்கிச்சண்டையில் பாதுகாப்பு படை வீரர் உயிரிழந்தார்.
4. ஜம்மு காஷ்மீர்: பயங்கரவாதிகள் தாக்குதலில் சி.ஆர்.பி.எப் வீரர்கள் உள்பட 3 பேர் காயம்
பயங்கரவாதிகள் தாக்குதலில் சிஆர்பிஎப் வீரர்கள் 2 பேர் காயம் அடைந்தனர்.
5. ரோந்து சென்ற மத்திய பாதுகாப்பு படைவீரர்கள் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் 3 வீரர்கள் காயம்
ரோந்து சென்ற மத்திய பாதுகாப்பு படைவீரர்கள் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர் இதில் 3 வீரர்கள் காயம் அடைந்தனர்.