மாநில செய்திகள்

சென்னை ஐகோர்ட்டின் தலைமை நீதிபதியாக ஏபி சஹியை நியமித்து ஜனாதிபதி உத்தரவு + "||" + chennai high court chief judge

சென்னை ஐகோர்ட்டின் தலைமை நீதிபதியாக ஏபி சஹியை நியமித்து ஜனாதிபதி உத்தரவு

சென்னை ஐகோர்ட்டின் தலைமை நீதிபதியாக ஏபி சஹியை நியமித்து ஜனாதிபதி உத்தரவு
சென்னை ஐகோர்ட்டின் தலைமை நீதிபதியாக ஏபி சஹியை நியமித்து ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உத்தரவு பிறப்பித்து உள்ளார்.
சென்னை, 

சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதியாக பதவி வகித்து வந்த தஹில்ரமானி ராஜினாமா செய்ததை தொடர்ந்து சுப்ரீம் கோர்ட் கொலிஜியம் ஏபி சஹியை சென்னை ஐகோர்ட்  தலைமை நீதிபதியாக  பரிந்துரை செய்தது. 

இதைத் தொடர்ந்து சென்னை ஐகோர்ட்டின் தலைமை நீதிபதியாக ஏபி சஹியை நியமித்து ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உத்தரவு பிறப்பித்து உள்ளார். நவம்பர் 13ந் தேதிக்குள் சென்னை ஐகோர்ட்  தலைமை நீதிபதியாக பதவி ஏற்கவும் ஜனாதிபதி  உத்தரவிட்டு உள்ளார்.

தற்போது பாட்னா ஐகோர்ட்டின்  தலைமை நீதிபதியாக ஏபி சஹி பதவி வகித்து வருகிறார்.

தொடர்புடைய செய்திகள்

1. ‘ஆன்லைன்’ வகுப்புகள் கல்வி போதிக்கும் முறையாக மாறி உள்ளது-ஐகோர்ட்டில் மத்திய அரசு பதில் மனு
ஊரடங்கினால் மாணவர்களின் கல்வி தடைப்படக்கூடாது. ‘ஆன்லைன்’ வகுப்புகள் வளர்ந்து வரும் கல்வி போதிக்கும் முறையாக மாறி உள்ளது என்று சென்னை ஐகோர்ட்டில் மத்திய அரசு பதில் மனு தாக்கல் செய்துள்ளது.
2. கோவில்பட்டி சிறையில் தந்தை, மகன் மரணம்: சென்னை ஐகோர்ட் தாமாக முன் வந்து விசாரிக்க முறையீடு
கோவில்பட்டி சிறையில் தந்தை, மகன் மரணம் தொஅடர்பாக சென்னை ஐகோர்ட் தாமாக முன் வந்து விசாரிக்க முறையீடு செய்யப்பட்டு உள்ளது.
3. ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்த இடைக்கால தடை விதிக்க சென்னை ஐகோர்ட் மறுப்பு
தனியார் பள்ளிகள், மாணவ-மாணவியருக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்துவதற்கு, இடைக்கால தடை விதிக்க சென்னை ஐகோர்ட் மறுத்துவிட்டது.
4. "ஜூன் 15ல் 10 ஆம் வகுப்பு தேர்வு நடத்த அனுமதிக்க முடியாது" - சென்னை ஐகோர்ட்
ஜூன் 15ல் 10 ஆம் வகுப்பு தேர்வு நடத்த அனுமதிக்க முடியாது என சென்னை ஐகோர்ட் கூறி உள்ளது.
5. ஜூன் 1 ஆம் தேதி முதல் கோர்ட்டில் இருந்தே காணொலி காட்சி மூலம் வழக்குகள் விசாரணை-பதிவுத்துறை சுற்றறிக்கை
ஜூன் 1 ஆம் தேதி முதல் கோர்ட்டில் இருந்தே காணொலி காட்சி மூலமாக வழக்குகளை விசாரிக்கும்படி நீதிபதிகளுக்கு பதிவுத்துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.