மாநில செய்திகள்

நீலகிரியில் 4 தாலுகாக்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை + "||" + Holidays for school and college in 4 talukas in Nilgiris

நீலகிரியில் 4 தாலுகாக்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை

நீலகிரியில் 4 தாலுகாக்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை
நீலகிரியில் 4 தாலுகாக்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு ஆட்சியர் நாளை விடுமுறை அறிவித்து உள்ளார்.
நீலகிரி,

நீலகிரியில் வடகிழக்கு பருவமழையால் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.  அங்கு மழை பொழிவு அதிகமுள்ள 4 தாலுகாக்களில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவித்து ஆட்சியர் உத்தரவிட்டு உள்ளார்.

இதன்படி, உதகை, குன்னூர், கோத்தகிரி, குந்தா ஆகிய 4 தாலுகாக்களில் உள்ள அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கும் நீலகிரி ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா விடுமுறை அறிவித்து உள்ளார்.

இதேபோன்று புதுச்சேரி, காரைக்காலில் கனமழையால் அனைத்து பள்ளிகளுக்கும் பள்ளி கல்வி துறை நாளை விடுமுறை அறிவித்து உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. ஈரோடு மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் - பணியாளர்கள் கோரிக்கை
ஈரோடு மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என்று டாஸ்மாக் பணியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
2. கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை தீவிரம்: வருகிற 31 ந்தேதி வரை புதுச்சேரியில் தொடக்க பள்ளிகளுக்கு விடுமுறை
புதுவையில் இன்று (திங்கட்கிழமை) முதல் வருகிற 31-ந் தேதி வரை தொடக்கப் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது என்று பள்ளி கல்வித்துறை இயக்குனர் உத்தர விட்டுள்ளார்.