மாநில செய்திகள்

கனமழையால் எந்தெந்த மாவட்டங்களில் பள்ளி,கல்லூரிகளுக்கு விடுமுறை- விவரம் + "||" + School, colleges leave for heavy rain in several districts

கனமழையால் எந்தெந்த மாவட்டங்களில் பள்ளி,கல்லூரிகளுக்கு விடுமுறை- விவரம்

கனமழையால் எந்தெந்த மாவட்டங்களில் பள்ளி,கல்லூரிகளுக்கு விடுமுறை- விவரம்
கனமழை காரணமாக தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை விடப்பட்டுள்ளது.
சென்னை, 

தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை தீவிரம் அடைந்துள்ளது. இதனால், தமிழகத்தின் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது.  மழை காரணமாக மாணவர்கள் பள்ளி, கல்லூரிகளுக்கு வருவதில் சிரமம் இருக்கும் என்பதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாவட்ட நிர்வாகத்தால் விடுமுறை விடப்படுகின்றன. அந்த வகையில், எந்தெந்த பகுதிகளில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது என்ற விவரத்தை கீழ் காணலாம். 

* கொடைக்கானல் மற்றும் ஆடலூர், பன்றிமலை பகுதியில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை 

*  கனமழை காரணமாக உதகை, குந்தா, குன்னூர், கோத்தகிரி தாலுகாவில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை 

*  தொடர் மழை காரணமாக ராமநாதபுரம் மாவட்டத்திற்கு பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை 

*  கன்னியாகுமரி, தூத்துக்குடி மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை


தொடர்புடைய செய்திகள்

1. கேமரூனில் பிரிவினைவாதிகள் அட்டூழியம்: பள்ளியில் இருந்து 24 குழந்தைகள் கடத்தல்
கேமரூனில் பிரிவினைவாதிகளால் பள்ளியில் இருந்து கடத்தப்பட்ட 24 குழந்தைகளை, துப்பாக்கிச்சண்டை போட்டு ராணுவம் அதிரடியாக மீட்டது.
2. கனமழையால் வெள்ளத்தில் மிதக்கும் அமீரகம்
வரலாறு காணாத கனமழையால் அமீரகம் வெள்ளத்தில் மிதக்கிறது. துபாயில் ஒரு மணி நேரத்தில் 15 செ.மீ. மழை கொட்டி தீர்த்தது.
3. பெரும்பாறை அருகே, கன மழையால் வீடு இடிந்தது
பெரும்பாறை அருகே கனமழையால் கூலித்தொழிலாளியின் வீடு இடிந்து விழுந்தது.
4. புதுச்சேரியில் கனமழை; காரைக்காலில் தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு
புதுச்சேரியில் கனமழையை அடுத்து காரைக்காலில் உள்ள தனியார் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.
5. கனமழை; பெரம்பலூர் மாவட்டம் மற்றும் கடலூரில் சில பகுதிகளில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை
கனமழையால் பெரம்பலூர் மாவட்டம் மற்றும் கடலூரின் சில பகுதிகளில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.