தேசிய செய்திகள்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் குருதாஸ் குப்தா காலமானார் + "||" + CPI leader Gurudas Dasgupta passes away at the age of 83 in Kolkata. He was suffering from heart and kidney related ailments. (file pic)

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் குருதாஸ் குப்தா காலமானார்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் குருதாஸ் குப்தா காலமானார்
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் குருதாஸ் குப்தா காலமானார். அவருக்கு வயது 83.
கொல்கத்தா, 

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான குருதாஸ் குப்தா  கொல்கத்தாவில் காலமானர். அவருக்கு வயது 83. 

இருதயம் மற்றும் சீறுநீரக கோளாறால் அவதிப்பட்டு வந்த குருதாஸ் குப்தா இன்று காலமானார். ஏஐடியூசி பொதுச்செயலாளர், மக்களவை, மாநிலங்களை உறுப்பினராக குருதாஸ் குப்தா பதவி வகித்துள்ளார். 


தொடர்புடைய செய்திகள்

1. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளராக டி.ராஜா எம்.பி. தேர்வாக வாய்ப்பு
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளராக டி.ராஜா எம்.பி. தேர்வாக வாய்ப்பு உள்ளது.