உலக செய்திகள்

ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பின் அச்சுறுத்தல் விலகவில்லை: அமெரிக்கா + "||" + ISIS still dangerous, could attempt retribution attack after Baghdadi's killing: US

ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பின் அச்சுறுத்தல் விலகவில்லை: அமெரிக்கா

ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பின் அச்சுறுத்தல் விலகவில்லை: அமெரிக்கா
ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பின் அச்சுறுத்தல் விலகவில்லை எனவும் பழிவாங்கும் நடவடிக்கையில் அந்த அமைப்பு ஈடுபடக்கூடும் என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.
வாஷிங்டன்,

ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பின் அச்சுறுத்தல் இன்னும் விலகவில்லை எனவும் பழிவாங்குவதற்காக தாக்குதல் நடத்த அந்த அமைப்பு  முயற்சிக்கும் என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் சென்ட்ரல் கமாண்டர் ஜெனரல் கென்னத் மெக்கன்சி, இன்று அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகனில்  செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். 

அப்போது, அவர் கூறியதாவது:- “ பாக்தாதி கொல்லப்பட்டதால், ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பு காணாமல் போய்விடும் என்ற எந்த மாய சிந்தனையில் நாங்கள் இல்லை.  அந்த அமைப்பு நீடிக்கும். அவர்கள் இன்னும் அச்சுறுத்தலாகவே நீடிப்பார்கள்.  ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பினர் பழிவாங்கும் வகையில் தாக்குதல் நடத்துவார்கள் என்று நாங்கள் சந்தேகிக்கிறோம். எனவே, அதற்கு நாங்கள் தயாராக உள்ளோம்” என்றார்.

தொடர்புடைய செய்திகள்

1. கொரியா எல்லை: அமெரிக்கா மற்றும் தென்கொரியா நாடுகளின் விமானப்படை போர் ஒத்திகை தற்காலிகமாக நிறுத்தம்
கொரியா எல்லையில் நடைபெற இருந்த அமெரிக்கா மற்றும் தென்கொரியா நாடுகளின் விமானப்படை போர் ஒத்திகை தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டு உள்ளது.
2. கர்தார்பூர் பாதை திறப்பு: அமெரிக்கா வரவேற்பு
கர்தார்பூர் பாதை திறக்கப்பட்டிருப்பதை அமெரிக்கா வரவேற்றுள்ளது.
3. எச்.1 பி விசா விண்ணப்ப கட்டணத்தை 10 டாலராக உயர்த்தியது அமெரிக்கா
எச்.1 பி விசா விண்ணப்ப கட்டணத்தை 10 டாலராக அமெரிக்கா உயர்த்தியுள்ளது.
4. ஒரு கட்சி ஆட்சியை நோக்கி இந்தியா சென்று கொண்டிருக்கிறது- அசோக் கெலாட் எச்சரிக்கை
ஒரு கட்சி ஆட்சியை நோக்கி இந்தியா சென்று கொண்டிருக்கிறது என்று ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
5. துருக்கி மீதான பொருளாதார தடை நீக்கம் - டிரம்ப் அறிவிப்பு
துருக்கி மீதான பொருளாதார தடைகளை விலக்கிக் கொள்வதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் அறிவித்துள்ளார்.