மாநில செய்திகள்

குழந்தை சுஜித் விவகாரத்தில் காழ்ப்புணர்ச்சியுடன் மு.க.ஸ்டாலின் பேசுவது வருத்தமளிக்கிறது!-முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி + "||" + In the case of the child Sujith issue MK Stalin talks with vulgarity Sad! Edappadi Palanisamy

குழந்தை சுஜித் விவகாரத்தில் காழ்ப்புணர்ச்சியுடன் மு.க.ஸ்டாலின் பேசுவது வருத்தமளிக்கிறது!-முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி

குழந்தை சுஜித் விவகாரத்தில் காழ்ப்புணர்ச்சியுடன் மு.க.ஸ்டாலின் பேசுவது வருத்தமளிக்கிறது!-முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி
குழந்தை சுஜித் விவகாரத்தில் காழ்ப்புணர்ச்சியுடன் மு.க.ஸ்டாலின் பேசுவது வருத்தமளிக்கிறது என முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
சேலம்

சேலத்தில் முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

குழந்தை சுஜித்தை உயிருடன் மீட்க முடிந்தவரை அரசு போராடியது; மணப்பாறையில் அமைச்சர்கள் 4 நாட்கள் தங்கி பணியாற்றினர். தீபாவளி மழையை பொருட்படுத்தாமல் அதிகாரிகள் மீட்பு பணியில் ஈடுபட்டனர். 

குழந்தை சுஜித் விவகாரத்தில் காழ்ப்புணர்ச்சியுடன் மு.க.ஸ்டாலின் பேசுவது வருத்தமளிக்கிறது! அரசை குறை சொல்ல வேண்டுமென்ற நோக்கத்தில் ஸ்டாலின் பேசி வருகிறார். குழந்தை சுஜித்தை உயிரோடு மீட்க வேண்டும் என  முடிந்தளவு முயற்சிகள் செய்தோம். சுஜித்தை உயிரோடு மீட்காதது வேதனை அளிக்கிறது. காழ்ப்புணர்ச்சியில் ஸ்டாலின் குற்றம் சாட்டுகிறார். 

இனி இதுபோன்ற சம்பவங்கள் நடக்கக் கூடாது. ஆழ்துளை கிணறுகள் குறித்த விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்த வேண்டும்.   தேசிய பேரிடர் மீட்புப் படையினரே துணை ராணுவப்படைதான் என கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. மாவட்ட அ.தி.மு.க. நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் மீண்டும் ஆலோசனை ஒற்றுமையுடன் செயல்பட வேண்டுகோள்
மாவட்ட அ.தி.மு.க. நிர்வாகிகளுடன் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் நேற்று மீண்டும் ஆலோசனை நடத்தினர்.
2. எடப்பாடி பழனிசாமியை அரசியல் காழ்ப்புணர்ச்சியால் விமர்சிப்பதா? - மு.க.ஸ்டாலினுக்கு, ஆர்.பி.உதயகுமார் கண்டனம்
‘காவிரி டெல்டாவை சிறப்பு வேளாண் மண்டலமாக அறிவித்த முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக விமர்சிப்பதா?’, என்று மு.க.ஸ்டாலினுக்கு, அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கண்டனம் தெரிவித்துள்ளார்.
3. காவிரி டெல்டா மாவட்டங்கள் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு அனுமதி வழங்கமாட்டோம் என்று கூறிய முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, காவிரி டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்தார்.
4. சேலத்தில் ஐ.பி.எல்.போட்டிகளை நடத்த அரசு துணை நிற்கும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேச்சு
புதிய கிரிக்கெட் மைதானம் திறப்பு விழாவில் பேசிய முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, சேலத்தில் ஐ.பி.எல். போட்டிகளை நடத்த அரசு துணை நிற்கும் என்று கூறினார்.
5. எடப்பாடி பழனிசாமி தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் - நாளை நடக்கிறது
எடப்பாடி பழனிசாமி தலைமையிலான தமிழக அமைச்சரவை கூட்டம் நாளை சென்னை தலைமைச்செயலகத்தில் உள்ள கூட்ட அரங்கத்தில் நடைபெறுகிறது.