மாநில செய்திகள்

நவம்பர் 10-ந் தேதி திமுக பொதுக்குழு திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் அறிவிப்பு + "||" + The 10th of November DMK General Committee Announcement of DMK General Secretary

நவம்பர் 10-ந் தேதி திமுக பொதுக்குழு திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் அறிவிப்பு

நவம்பர் 10-ந் தேதி  திமுக பொதுக்குழு திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் அறிவிப்பு
நவம்பர் 10-ந் தேதி திமுக பொதுக்குழு கூட்டம் என திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் அறிவித்து உள்ளார்.
சென்னை

வரும் நவம்பர் 10-ந் தேதி சென்னையில் திமுக பொதுக்குழு கூடுகிறது. கடந்த செப்டம்பர் மாதம் நடைபெறுவதாக இருந்து ஒத்திவைக்கப்பட்ட திமுக பொதுக்குழு வரும் நவம்பர் 10-ந் தேதி கூடுகிறது.

நவம்பர் 10-ந் தேதி சென்னை ராயப்பேட்டை ஒய்எம்சிஏ மைதான கூட்ட அரங்கில் திமுக பொதுக்குழு கூடுகிறது. திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையிலான பொதுக்குழுவில் கட்சி சட்டதிட்ட திருத்தம், ஆக்கப்பணிகள் குறித்து முடிவெடுக்கப்படும்.

தொடர்புடைய செய்திகள்

1. பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல சட்ட மசோதாவை தேர்வுக்குழுவுக்கு அனுப்பாததால் திமுக வெளிநடப்பு
பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டது. தேர்வுக்குழுவுக்கு அனுப்பாததால் திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.
2. சென்னையில் இன்று மாலை தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம்
தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் சென்னையில் இன்று மாலை நடைபெறுகிறது.
3. உள்ளாட்சி தேர்தல் வெற்றி இன்டர்வல் தான்...சட்டமன்ற தேர்தல் தான் கிளைமேக்ஸ் - உதயநிதி ஸ்டாலின்
உள்ளாட்சி தேர்தல் வெற்றி இன்டர்வல் தான்...சட்டமன்ற தேர்தல் தான் கிளைமேக்ஸ் என உதயநிதி ஸ்டாலின் கூறி உள்ளார்.
4. திமுகவில் உட்கட்சி தேர்தல் வருகிற 21ஆம் தேதி தொடங்கும் என அறிவிப்பு
திமுகவில் உட்கட்சி தேர்தல் வருகிற 21ஆம் தேதி முதல் நடத்தப்படும் என திமுக தலைமை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
5. திமுக தேர்தல் பணிக்குழு செயலாளராக இருந்த டி.எம்.செல்வகணபதிக்கு பதில் வீரபாண்டி ராஜா
திமுக தேர்தல் பணிக்குழு செயலாளராக வீரபாண்டி ராஜா நியமனம் செய்யப்பட்டுள்ளதாக திமுக கட்சியின் பொதுச்செயலாளர் க.அன்பழகன் அறிவித்துள்ளார்.

அதிகம் வாசிக்கப்பட்டவை