தேசிய செய்திகள்

ஒரு கட்சி ஆட்சியை நோக்கி இந்தியா சென்று கொண்டிருக்கிறது- அசோக் கெலாட் எச்சரிக்கை + "||" + "India Moving Towards One-Party Rule," Ashok Gehlot Warns BJP Allies

ஒரு கட்சி ஆட்சியை நோக்கி இந்தியா சென்று கொண்டிருக்கிறது- அசோக் கெலாட் எச்சரிக்கை

ஒரு கட்சி ஆட்சியை நோக்கி இந்தியா சென்று கொண்டிருக்கிறது- அசோக் கெலாட் எச்சரிக்கை
ஒரு கட்சி ஆட்சியை நோக்கி இந்தியா சென்று கொண்டிருக்கிறது என்று ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஜெய்ப்பூர், 

இந்தியா ஒரு கட்சி ஆட்சியை நோக்கி சென்று கொண்டிருக்கிறது என்று ராஜஸ்தான்  முதல் மந்திரி அசோக் கெலாட் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஜெய்ப்பூரில் செய்தியாளர்களை சந்தித்த அசோக் கெலாட் கூறியதாவது:- பாரதீய ஜனதாவுடன் கூட்டணி வைத்துள்ள கட்சிகள், தாங்கள் ஜனநாயகத்தை நம்பாத கட்சியுடன் கூட்டணி வைத்துள்ளோம் என்பதை உணரவேண்டும். 

இதுவரை இல்லாத அளவுக்கு நாட்டை அவர்கள் (பாஜக)  வழிநடத்தி வருகின்றனர். சீனாவைப்போல ஒரு கட்சி ஆட்சியை நோக்கி இந்தியா வேகமாக சென்று கொண்டிருக்கிறது” என்று தெரிவித்தார். 

தொடர்புடைய செய்திகள்

1. இந்தியாவிற்கு ஒரு பில்லியன் டாலர் மதிப்புள்ள ஆயுதங்களை விற்க அமெரிக்கா ஒப்புதல்
இந்தியாவிற்கு ஒரு பில்லியன் டாலர் மதிப்புள்ள 13 கடற்படை துப்பாக்கிகள் உள்ளிட்ட ஆயுதங்களை விற்க அமெரிக்கா ஒப்புதல் அளித்துள்ளது.
2. கொரியா எல்லை: அமெரிக்கா மற்றும் தென்கொரியா நாடுகளின் விமானப்படை போர் ஒத்திகை தற்காலிகமாக நிறுத்தம்
கொரியா எல்லையில் நடைபெற இருந்த அமெரிக்கா மற்றும் தென்கொரியா நாடுகளின் விமானப்படை போர் ஒத்திகை தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டு உள்ளது.
3. இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் : இன்னிங்ஸ் தோல்வியை தவிர்க்க வங்காளதேச அணி போராட்டம்
இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இன்னிங்ஸ் தோல்வியை தவிர்க்க வங்காளதேச அணி போராடி வருகிறது.
4. இந்தியாவில் ‘பிரிக்ஸ்’ நீர்வள மந்திரிகள் மாநாடு - பிரதமர் மோடி யோசனை
‘பிரிக்ஸ்’ நீர்வள மந்திரிகளின் முதல் மாநாட்டை இந்தியாவில் நடத்த பிரதமர் மோடி யோசனை தெரிவித்துள்ளார்.
5. வங்காளதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்ட்: இந்திய அணி முதலில் பந்து வீச்சு
வங்காளதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி பந்து வீசி வருகிறது.