தேசிய செய்திகள்

காஷ்மீரின் வன பகுதியில் காட்டுத்தீ; நில கண்ணிவெடிகள் வெடித்தன + "||" + Forest fire triggers landmine blasts along LoC

காஷ்மீரின் வன பகுதியில் காட்டுத்தீ; நில கண்ணிவெடிகள் வெடித்தன

காஷ்மீரின் வன பகுதியில் காட்டுத்தீ; நில கண்ணிவெடிகள் வெடித்தன
ஜம்மு மற்றும் காஷ்மீரின் வன பகுதியில் ஏற்பட்ட காட்டுத்தீயால் நில கண்ணிவெடிகள் வெடித்து உள்ளன.
ஜம்மு,

ஜம்மு மற்றும் காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் அமைந்த எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியில் வன பகுதியில் நேற்றிரவு திடீரென காட்டுத்தீ ஏற்பட்டது.

இதனை அடுத்து அந்த பகுதியில் உள்ள நில கண்ணிவெடிகள் வெடித்து உள்ளன.  எனினும், இதனால் பொதுமக்களில் யாரும் உயிரிழக்கவோ அல்லது பொருட்சேதமோ ஏற்படவில்லை.

இதுபற்றிய தகவல் அறிந்து வன துறை அதிகாரிகள் மற்றும் ராணுவத்தினர் அந்த பகுதிக்கு சென்று தீயை கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

1. ஆஸ்திரேலியாவில் காட்டுத்தீ: தலைநகர் கான்பெராவில் அவசர நிலை பிரகடனம்
ஆஸ்திரேலியாவில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீயின் காரணமாக தலைநகர் கான்பெராவில் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.
2. ஆஸ்திரேலியாவில் காட்டுத்தீ நிவாரணத்துக்கு ரூ.10 ஆயிரம் கோடி ஒதுக்கீடு
ஆஸ்திரேலியாவில் காட்டுத்தீ நிவாரணத்திற்காக ரூ.10 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
3. ஆஸ்திரேலியாவில் காட்டுத்தீயை அணைக்க படைகள் அழைப்பு
ஆஸ்திரேலியாவில் காட்டுத்தீயை அணைக்க 3 ஆயிரம் படை வீரர்கள் அழைக்கப்பட்டுள்ளதாக பிரதமர் ஸ்காட் மோரீசன் தெரிவித்தார்.
4. சிலி நாட்டில் காட்டுத்தீயில் 120 வீடுகள் எரிந்து சாம்பல்: நாசவேலை காரணமா?
சிலி நாட்டில் ஏற்பட்ட காட்டுத்தீயில் சிக்கி 120 வீடுகள் எரிந்து சாம்பலாயின.
5. ஆஸ்திரேலியாவில் காட்டுத்தீ: அவசரநிலை பிரகடனம்
ஆஸ்திரேலியாவில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீயை பேரழிவு என அந்நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது.