மாநில செய்திகள்

தமிழக அமைச்சரவை கூட்டம் முதல் அமைச்சர் தலைமையில் நவம்பர் 7ந்தேதி நடைபெறும் + "||" + TN Cabinet Meeting led by CM will be conducted on November 7

தமிழக அமைச்சரவை கூட்டம் முதல் அமைச்சர் தலைமையில் நவம்பர் 7ந்தேதி நடைபெறும்

தமிழக அமைச்சரவை கூட்டம் முதல் அமைச்சர் தலைமையில் நவம்பர் 7ந்தேதி நடைபெறும்
தமிழக அமைச்சரவை கூட்டம் முதல் அமைச்சர் தலைமையில் நவம்பர் 7ந்தேதி காலை 11 மணிக்கு நடைபெறும் என தகவல் வெளியாகி உள்ளது.
சென்னை,

சென்னை தலைமை செயலகத்தில் வருகிற நவம்பர் 7ந்தேதி காலை 11 மணிக்கு தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெறும் என்று தமிழக அரசு அறிவித்து உள்ளது.

தமிழக முதல் அமைச்சர் பழனிசாமி தலைமையிலான இந்த கூட்டத்தில் பல்வேறு துறை அமைச்சர்களும் கலந்து கொள்ள உள்ளனர்.  இதில் உள்ளாட்சி தேர்தலை நடத்துவது, மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் போன்றவற்றில் பல முக்கிய முடிவுகள் எடுப்பது பற்றி ஆலோசனை மேற்கொள்ளப்படும் என தகவல் தெரிவிக்கின்றது.

தொடர்புடைய செய்திகள்

1. தமிழக அமைச்சரவை கூட்டம் வருகிற 19ந்தேதி நடைபெறும்
தமிழக அமைச்சரவை கூட்டம் முதல் அமைச்சர் பழனிசாமி தலைமையில் வருகிற 19ந்தேதி நடைபெறும்.
2. 7 தொழில் நிறுவனங்கள் விரிவாக்கம் குறித்து அமைச்சரவை கூட்டத்தில் ஆலோசனை
7 தொழில் நிறுவனங்கள் விரிவாக்கம் குறித்து அமைச்சரவை கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட்டது.
3. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று தமிழக அமைச்சரவைக் கூட்டம்
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று தமிழக அமைச்சரவைக் கூட்டம் நடைபெறுகிறது.