தேசிய செய்திகள்

டெல்லி விமான நிலைய வளாகத்தில் சந்தேகத்திற்கிடமான பை கிடந்ததால் பரபரப்பு + "||" + Delhi: Security tightened at Terminal 3 of Indira Gandhi International Airport

டெல்லி விமான நிலைய வளாகத்தில் சந்தேகத்திற்கிடமான பை கிடந்ததால் பரபரப்பு

டெல்லி விமான நிலைய வளாகத்தில் சந்தேகத்திற்கிடமான பை கிடந்ததால் பரபரப்பு
டெல்லி விமான நிலைய வளாகத்தில் சந்தேகத்திற்கிடமான பை கிடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
புதுடெல்லி,

தலைநகர் டெல்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையம், உலக அளவில் மிகவும் அதிக பயணிகளை கையாளும் விமான நிலையங்களில் ஒன்றாகும். உள்நாட்டு, வெளிநாட்டு பயணிகள் வருகை காரணமாக எப்போதும் பரபரப்பாக இயங்கும் விமான நிலைய வளாகத்தில், சந்தேகத்திற்கிடமான பை ஒன்று கிடந்தது கண்டறியப்பட்டது. இதையடுத்து, இந்திரா காந்தி விமான நிலையத்தின் முனையம் 3-ல் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

1. டெல்லியில் 6 மாடி கட்டிடம் சாய்ந்தது - குடியிருப்புவாசிகள் அலறியடித்து வெளியேறினர்
டெல்லியில் 6 மாடி கட்டிடம் லேசாக சாய்ந்தது இதனால் குடியிருப்புவாசிகள் அலறியடித்து வெளியேறினார்கள்.
2. யாழ்ப்பாணம் விமான நிலையத்தை மேம்படுத்த இந்தியா ரூ.12 கோடி நிதி
யாழ்ப்பாணம் விமான நிலையத்தை மேம்படுத்த இந்தியா ரூ.12 கோடி நிதி அளிக்கிறது. விரைவில் இது தொடர்பாக இலங்கையுடன் ஒப்பந்தம் கையெழுத்தாகிறது.
3. டெல்லியில் குற்றவழக்குகளில் தொடர்புடைய 2 பேர் என்கவுண்டரில் சுட்டுக்கொலை
டெல்லியில் குற்றவழக்குகளில் தொடர்புடைய 2 பேர் என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
4. டெல்லியில் நடக்கும் ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் பாகிஸ்தான் அணி பங்கேற்பு; சீனாவுக்கு சிக்கல்
டெல்லியில் நடக்கும் ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்க பாகிஸ்தான் அணிக்கு இந்திய அரசு நேற்று முன்தினம் விசா வழங்கி அனுமதி அளித்துள்ளது.
5. டெல்லியில் ஆம்ஆத்மி வெற்றி, பா.ஜ.க. அரசுக்கு பாடம் - காதர் முகைதீன் பேட்டி
‘டெல்லியில் ஆம்ஆத்மி கட்சி வெற்றி என்பது, பா.ஜ.க. அரசுக்கு பாடம் கற்பிக்கும் நிலையில் உள்ளது’ என்று காதர் முகைதீன் கூறினார்.