மாநில செய்திகள்

வரும் 7 ஆம் தேதி அமெரிக்கா செல்கிறார் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் + "||" + Coming on the 7th Deputy Chief Minister o.panneer selvam Traveling to America

வரும் 7 ஆம் தேதி அமெரிக்கா செல்கிறார் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்

வரும் 7 ஆம் தேதி அமெரிக்கா செல்கிறார் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்
வரும் 7ம் தேதி துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் அமெரிக்கா செல்கிறார்.
சென்னை,

தமிழக முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அரசு முறைப் பயணமாக லண்டன், அமெரிக்கா, அமீரகம் ஆகிய நாடுகளுக்கு கடந்த ஆகஸ்டு மாதம் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இருந்தார்.

இந்த நிலையில், துனை முதல் அமைச்சர் ஓ பன்னீர் செல்வமும் அமெரிக்காவுக்கு அரசு முறைப்பயணம் மேற்கொள்கிறார். வரும் 7 ஆம் தேதி  ஓ பன்னீர் செல்வம் சென்னையில் இருந்து அமெரிக்காவுக்கு புறப்பட்டு செல்கிறார். அவருடன் நிதித்துறை செயலாளர் கிருஷ்ணனும் உடன் செல்கிறார். 

அமெரிக்காவில்  துணை முதல் அமைச்சர் ஓ பன்னீர் செல்வம், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற அபிவிருத்தி திட்டத்தின் செயல்பாடு குறித்து ஆய்வு செய்கிறார். சிகாகோவில் நடைபெற உள்ள பல்வேறு நிகழ்ச்சிகளிலும் ஓ பன்னீர் செல்வம் பங்கேற்க உள்ளார்.


அதிகம் வாசிக்கப்பட்டவை