தேசிய செய்திகள்

போக்ரான்: பயிற்சியின் போது போர் பீரங்கி பீப்பாய் வெடித்து ராணுவ வீரர் பலி + "||" + Pokhran: Soldier dies after battle tank barrel explodes during training exercise

போக்ரான்: பயிற்சியின் போது போர் பீரங்கி பீப்பாய் வெடித்து ராணுவ வீரர் பலி

போக்ரான்: பயிற்சியின் போது போர் பீரங்கி பீப்பாய் வெடித்து ராணுவ வீரர் பலி
போக்ரானில் பயிற்சியின் போது போர் பீரங்கி பீப்பாய் வெடித்ததில் சிப்பாய் பலியானார்.
போக்ரான்

ராஜஸ்தானின் போக்ரானில் உள்ள மகாஜன் துப்பாக்கிச் சூடு பயிற்சி முகாமில் வழக்கமான கள துப்பாக்கிச் சூடு பயிற்சி நடைபெற்றது அப்போது  90 பீரங்கியின்  பீப்பாய் வெடித்ததில் இந்திய ராணுவ வீரர் ஒருவர் பலியானார்.

விபத்து குறித்து இறந்தவரின் குடும்பத்திற்கு ராணுவம் தகவல் தெரிவித்து உள்ளது.  இது குறித்த விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.

பாகிஸ்தான் எல்லைக்கு அருகிலுள்ள போக்ரான்  பாலைவனத்தில்  உள்ள இராணுவத்தின் மிகப் பழமையான மற்றும் மிகப்பெரிய பயிற்சி பகுதியாகும்.

தொடர்புடைய செய்திகள்

1. “ஒவ்வொரு ராணுவ வீரரின் மரணத்திற்கும் 10 எதிரிகள் கொல்லப்படுவார்கள்”- -அமித்ஷா எச்சரிக்கை
ஒவ்வொரு ராணுவ வீரரின் மரணத்திற்கும் 10 எதிரிகள் கொல்லப்படுவார்கள் என உள்துறை அமைச்சர் அமித்ஷா எச்சரிக்கை விடுத்துள்ளார்.
2. அமெரிக்க விமான நிலையத்தில் பரபரப்பு: ராணுவ வீரர் வைத்திருந்த ஏவுகணை இயக்கும் கருவி பறிமுதல்
அமெரிக்க விமான நிலையத்தில் ராணுவ வீரர் ஒருவர் வைத்திருந்த ஏவுகணை இயக்கும் கருவி பறிமுதல் செய்யப்பட்டது.
3. காஷ்மீரில் துப்பாக்கியால் சுட்டு ராணுவ வீரர் தற்கொலை
காஷ்மீரில் துப்பாக்கியால் சுட்டு ராணுவ வீரர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார்.
4. காஷ்மீரில் ஆற்றில் அடித்துச்செல்லப்பட்ட ராணுவ வீரர் - கண்டுபிடித்து தர கலெக்டரிடம் தாயார் கோரிக்கை மனு
காஷ்மீரில் ஆற்றில் அடித்துச்செல்லப்பட்ட ராணுவ வீரரை கண்டுபிடித்து தருமாறு கலெக்டரிடம் அவரது தாயார் கோரிக்கை மனு அளித்தார்.