மாநில செய்திகள்

திருச்சி, திருவெறும்பூரில் பெல் ஆலை வளாகத்தில் உள்ள கூட்டுறவு வங்கியில் ரூ.1.5 கோடி கொள்ளை + "||" + Rs 1.50 crore robbery at Co-operative Bank of Trichy Bell

திருச்சி, திருவெறும்பூரில் பெல் ஆலை வளாகத்தில் உள்ள கூட்டுறவு வங்கியில் ரூ.1.5 கோடி கொள்ளை

திருச்சி, திருவெறும்பூரில் பெல் ஆலை வளாகத்தில் உள்ள கூட்டுறவு வங்கியில் ரூ.1.5 கோடி கொள்ளை
திருச்சி, திருவெறும்பூரில் பெல் ஆலை வளாகத்தில் உள்ள கூட்டுறவு வங்கியில் ரூ.1.5 கோடி கொள்ளை நடைபெற்றுள்ளது.
திருச்சி, 

திருச்சி அருகே உள்ள திருவெறும்பூரில் உள்ள பெல் நிறுவன வளாகத்தில் கூட்டுறவு வங்கி அமைந்துள்ளது. இந்த கூட்டுறவு வங்கியில் ரூ.1.50 கோடி கொள்ளை போனது தெரியவந்துள்ளது. 

இந்த கொள்ளை சம்பவம் குறித்த புகார் கிடைத்ததும் திருச்சி எஸ்.பி. நேரில் சென்று விசாரணை நடத்தி வருகிறார்.  திருச்சியை மையமிட்டு நடக்கும் தொடர் கொள்ளை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

1. குறை சொல்லும் நேரமில்லை; குழந்தை மீட்பே குறிக்கோள்- கவிஞர் வைரமுத்து டுவிட்
அரசு எந்திரத்தையோ, ஆழ்துளை எந்திரத்தையோ குறை சொல்லும் நேரமில்லை, குழந்தை மீட்பே குறிக்கோள் என்று கவிஞர் வைரமுத்து டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
2. திருச்சியில் ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் விமானம் ரத்து: உயிர் தப்பிய 120 பயணிகள்
திருச்சியில் இருந்து மலேசியா செல்லவிருந்த விமானத்தில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை ஏற்பட்டதால் கடைசி நேரத்தில் விமானம் ரத்து செய்யப்பட்டது.
3. திருச்சி நகைக்கடை கொள்ளை வழக்கில் தேடப்பட்ட கொள்ளை கும்பல் தலைவன் முருகன் பெங்களூரு கோர்ட்டில் சரண்
திருச்சி நகைக்கடை கொள்ளை வழக்கில் போலீசாரால் தேடப்பட்டு வந்த கொள்ளை கும்பல்தலைவன் முருகன் பெங்களூரு கோர்ட்டில் சரண் அடைந்தார். அவரை பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைத்தனர். அவரை காவலில் எடுத்து விசாரிக்க திருச்சி போலீசார் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.
4. திருச்சி நகைக்கடை முக்கிய கொள்ளையன் முருகனை பிடிக்க ஆந்திரா, கர்நாடகாவில் தனிப்படை போலீசார் முகாம்
திருச்சி நகைக்கடையில் கைவரிசை காட்டிய முக்கிய கொள்ளையன் முருகனை பிடிக்க தனிப்படை போலீசார் ஆந்திரா, கர்நாடகாவில் முகாமிட்டு உள்ளனர்.
5. திருச்சி நகைக்கடை கொள்ளையன் சிக்கினான்- மற்றொருவன் தப்பியோட்டம்; பரபரப்பு தகவல்கள்
திருச்சியில் நகைக்கடை கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட ஒருவன் சிக்கினான். மற்றொருவன் தப்பியோடினான்.