தேசிய செய்திகள்

ஜார்க்கண்ட் மாநில சட்டப்பேரவை தேர்தலுக்கான தேதியை இன்று அறிவிக்கிறது தேர்தல் ஆணையம் + "||" + Election Commission to announce poll schedule for Jharkhand

ஜார்க்கண்ட் மாநில சட்டப்பேரவை தேர்தலுக்கான தேதியை இன்று அறிவிக்கிறது தேர்தல் ஆணையம்

ஜார்க்கண்ட் மாநில சட்டப்பேரவை தேர்தலுக்கான தேதியை இன்று அறிவிக்கிறது தேர்தல் ஆணையம்
ஜார்க்கண்ட் மாநில சட்டப்பேரவை தேர்தலுக்கான தேதியை தேர்தல் ஆணையம் இன்று அறிவிக்கிறது.
ராஞ்சி,

ஜார்க்கண்டில்  பா.ஜனதா அரசின் பதவி காலம் வரும் ஜனவரி 5 ஆம் தேதியுடன் முடிவுக்கு வருகிறது. எனவே, அதற்குள் சட்டமன்ற தேர்தலை நடத்தி முடிக்க வேண்டியது அவசியம் ஆகும். 

இந்த சூழலில், ஜார்க்கண்ட் சட்டமன்ற தேர்தலுக்கான தேதியை இன்று  மாலை 4.30 மணிக்கு தேர்தல் ஆணையம் அறிவிக்க உள்ளது. 

டெல்லி சட்டமன்ற தேர்தலுக்கான அறிவிப்பையும் சேர்த்தே தேர்தல் ஆணையம் வெளியிடும் என்று ஊகங்கள் பரவிய நிலையில், ஜார்க்கண்ட் மாநில சட்டமன்ற தேர்தல் தேதி மட்டுமே அறிவிக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

1. 7 வயது குழந்தை கொலை வழக்கில் சிறையிலிருந்து வெளிவந்தவன் 3 வயது சிறுமியை கொடூரமாக கொன்றான்
ஜார்க்கண்ட் மாநிலத்தில் ரெயில் நிலையத்திலிருந்து கடத்தப்பட்ட 3 வயது சிறுமி கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டு சடலமாக மீட்கப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
2. ஜார்க்கண்டில் சூனியம் செய்வதாக சந்தேகத்தின் பேரில் 4 பேர் அடித்துக்கொலை
ஜார்க்கண்டில் சூனியம் செய்வதாக சந்தேகத்தின் பேரில் 4 பேர் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளனர்.
3. கும்பல் தாக்குதலை பொறுத்துக்கொள்ள முடியாது ஜார்கண்ட் முதல்வர் உறுதி
கும்பல் தாக்குதலை பொறுத்துக்கொள்ள முடியாது ஜார்கண்ட் முதல்வர் ரகுபர்தாஸ் உறுதியாக கூறியுள்ளார்.