உலக செய்திகள்

நேபாளத்தில் நிலநடுக்கம்- ரிக்டர் அளவில் 4.5 ஆக பதிவு + "||" + 4.5-magnitude earthquake hits western Nepal

நேபாளத்தில் நிலநடுக்கம்- ரிக்டர் அளவில் 4.5 ஆக பதிவு

நேபாளத்தில் நிலநடுக்கம்- ரிக்டர் அளவில் 4.5 ஆக பதிவு
நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.5 ஆக பதிவானது.
காத்மாண்டு,

இந்தியாவின் அண்டை நாடான நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.  இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.5 ஆக பதிவானது. நிலநடுக்கத்தால், கட்டிடங்கள் அதிர்ந்ததால் மக்கள் பீதி அடைந்தனர். அதிகாலை 3.15 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் சேதம் எதுவும் ஏற்பட்டதாக தகவல் எதுவும் இல்லை.  

நேபாளத்தில், கடந்த 2015 ஆம் ஆண்டு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. நேபாளத்தை சீர்குலைத்த இந்த நிலநடுக்கத்தால், 9 ஆயிரம் பேர் பலியாகினர். 22 ஆயிரம் பேர் காயம் அடைந்தனர். 6 லட்சத்திற்கும் மேற்பட்ட கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமாகின. 

தொடர்புடைய செய்திகள்

1. கரீபியன் கடலில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டதால் பரபரப்பு
கரீபியன் கடலில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் காரணமாக கியூபா உள்ளிட்ட தீவுகளில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
2. ஆந்திராவில் லேசான நிலநடுக்கம்
ஆந்திராவில் லேசான நிலநடுக்கம் உணரப்பட்டது.
3. நேபாளத்தில் இறந்த 5 பேர் கொண்ட குடும்பத்தினருக்கு 3 வயது சிறுவன் இறுதி சடங்கு: கேரளாவில் சோகம்
நேபாளத்தில் இறந்த 5 பேர் கொண்ட குடும்பத்தினருக்கு 3 வயது சிறுவன் இறுதி சடங்கு செய்த சம்பவம் கேரளாவில் சோகத்தை ஏற்படுத்தியது.
4. லடாக்கில் லேசான நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 5.3 ஆக பதிவு
லடாக்கில் இன்று ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.3 ஆக பதிவானது.
5. உத்தரகாண்டில் நிலநடுக்கம்; ரிக்டரில் 4.5 ஆக பதிவு
உத்தரகாண்டில் சமோலி பகுதியில் இன்று இரவு நிலநடுக்கம் ஏற்பட்டது.