உலக செய்திகள்

காஷ்மீர் பிரச்சினை: இந்தியா, பாகிஸ்தானுக்கு ஐ.நா. பொதுச்செயலாளர் வேண்டுகோள் + "||" + Kashmir issue: India, Pakistan and UN Request of the General Secretary

காஷ்மீர் பிரச்சினை: இந்தியா, பாகிஸ்தானுக்கு ஐ.நா. பொதுச்செயலாளர் வேண்டுகோள்

காஷ்மீர் பிரச்சினை: இந்தியா, பாகிஸ்தானுக்கு ஐ.நா. பொதுச்செயலாளர் வேண்டுகோள்
காஷ்மீர் பிரச்சினை தொடர்பாக இந்தியா, பாகிஸ்தானுக்கு ஐ.நா. பொதுச்செயலாளர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நியூயார்க்,

காஷ்மீர் மாநிலம் 2 யூனியன் பிரதேசங்களாக நேற்று முன்தினம் பிரிக்கப்பட்டது. ஐ.நா. பொதுச்செயலாளர் ஆண்டனியோ குட்டரஸின் துணை செய்தித்தொடர்பாளர் பர்ஹான் ஹக் பேட்டி அளித்தபோது, இதுகுறித்து ஐ.நா. பொதுச்செயலாளரின் கருத்தை நிருபர்கள் கேட்டனர்.


அதற்கு பர்ஹான் ஹக் கூறியதாவது:-

காஷ்மீர் நிலவரம் குறித்து ஐ.நா. பொதுச்செயலாளர் ஏற்கனவே கவலை தெரிவித்துள்ளார். இந்திய, பாகிஸ்தான் பிரதிநிதிகளை அழைத்து பேசியுள்ளார். காஷ்மீர் பிரச்சினையை பேச்சுவார்த்தை மூலம் தீர்த்துக்கொள்ளுமாறும், மனித உரிமைகளுக்கு முழு மரியாதை அளிக்குமாறும் அவர் இரு நாடுகளுக்கும் வேண்டுகோள் விடுத்துள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. கடைசி 20 ஓவர் கிரிக்கெட்டில் பாகிஸ்தானை பந்தாடியது ஆஸ்திரேலியா
பெர்த்தில் நேற்று நடந்த கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை பந்தாடியது.
2. 2-வது டி20 போட்டி: இந்திய அணிக்கு வெற்றி இலக்காக 154 ரன்களை நிர்ணயித்தது வங்காளதேசம்
இந்திய அணிக்கு வெற்றி இலக்காக 154 ரன்களை வங்காளதேச அணி நிர்ணயித்துள்ளது.
3. வங்காளதேச அணிக்கு பதிலடி கொடுக்குமா இந்தியா? - 2வது 20 ஓவர் போட்டி ராஜ்கோட்டில் இன்று நடக்கிறது
மழை மிரட்டலுக்கு மத்தியில் இந்தியா-வங்காளதேச அணிகள் மோதும் 2-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ராஜ்கோட்டில் இன்றிரவு நடக்கிறது.
4. பகல்-இரவு டெஸ்ட் போட்டியில் தோனி வர்ணனையாளராக செயல்பட வாய்ப்பில்லை எனத்தகவல்
பகல்-இரவு டெஸ்ட் போட்டியில் தோனி வர்ணனையாளராக செயல்பட வாய்ப்பில்லை என்று தகவல்கள் கூறுகின்றன.
5. பாகிஸ்தான், பயங்கரவாதத்தை தூண்டுகிறது ஐ.நா.வில் இந்தியா குற்றச்சாட்டு
பாகிஸ்தான், பயங்கரவாதத்தை தூண்டுகிறது என்று ஐ.நா.வில் இந்தியா கடுமையாக சாடியது.