தேசிய செய்திகள்

வங்கித்துறையில் ஊழலை தடுக்க ரிசர்வ் வங்கி புதிய நடவடிக்கை + "||" + RBI steps to curb corruption in banking sector

வங்கித்துறையில் ஊழலை தடுக்க ரிசர்வ் வங்கி புதிய நடவடிக்கை

வங்கித்துறையில் ஊழலை தடுக்க ரிசர்வ் வங்கி புதிய நடவடிக்கை
வங்கித்துறையில் ஊழலை தடுக்க ரிசர்வ் வங்கி புதிய நடவடிக்கை எடுத்துள்ளது.
புதுடெல்லி,

வங்கித்துறையில் ஊழல்கள் நடைபெறும்போதெல்லாம், அவற்றை தடுக்க தவறி விட்டதாக ரிசர்வ் வங்கி மீது குற்றச்சாட்டு கூறப்பட்டு வருகிறது. எதிர்காலத்தில் இத்தகைய குற்றச்சாட்டுகள் எழுவதை தவிர்க்கும்வகையில் ரிசர்வ் வங்கி புதிய நடவடிக்கை ஒன்றை எடுத்துள்ளது. நிதி சார்ந்த நிறுவனங்களை மேற்பார்வையிட தனியாக 3 துறைகளையும், ஒழுங்குபடுத்த தனியாக 3 துறைகளையும் ரிசர்வ் வங்கி வைத்துள்ளது. இந்த 2 பணிகளையும் ஒருங்கிணைந்து கவனிக்க இரண்டு ஒருங்கிணைந்த துறைகளை ரிசர்வ் வங்கி உருவாக்கி உள்ளது.


இந்த துறைகள், நேற்று அமலுக்கு வந்தன. இதன்மூலம், வங்கித்துறை ஊழல் அபாயங்களை திறம்பட அணுக முடியும் என்று ரிசர்வ் வங்கி கூறியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. உத்தரபிரதேச அரசில் ஊழலுக்கு எதிரான நடவடிக்கையை எதிர்க்கும் மேலிடத்து நபர்கள் யார்? - பிரியங்கா கேள்வி
உத்தரபிரதேச அரசில் ஊழலுக்கு எதிரான நடவடிக்கையை எதிர்க்கும் மேலிடத்து நபர்கள் யார் என பிரியங்கா கேள்வி எழுப்பி உள்ளார்.
2. குழந்தைகள் ஆபாச தளங்களை தடுக்க தனிப்பிரிவு - சி.பி.ஐ. நடவடிக்கை
குழந்தைகள் ஆபாச தளங்களை தடுக்க தனிப்பிரிவை அமைத்து சி.பி.ஐ. நடவடிக்கை எடுத்துள்ளது.
3. மது குடிப்பதைத் தடுக்க மனைவியால் சிறை வைக்கப்பட்டவர் சாவு
மது குடிப்பதைத் தடுக்க மனைவியால் சிறை வைக்கப்பட்டவர் உயிரிழந்தார்.
4. ஜனாதிபதி தேர்தலில் எனது வெற்றியை தடுக்க கூகுள் திட்டம் - டிரம்ப் குற்றச்சாட்டு
அடுத்த ஆண்டு நடைபெறும் ஜனாதிபதி தேர்தலில் தனது வெற்றியை தடுக்க கூகுள் திட்டமிட்டிருப்பதாக டிரம்ப் குற்றம் சாட்டியுள்ளார்.
5. மோட்டார் வாகன மசோதா ஊழலை ஒழிக்கும் - நிதின் கட்காரி நம்பிக்கை
மோட்டார் வாகன மசோதா ஊழலை ஒழிக்கும் என நிதின் கட்காரி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.