உலக செய்திகள்

பாகிஸ்தான் தன் மண்ணில் பயங்கரவாத இயக்கங்களை கணிசமாக கட்டுப்படுத்த தவறி விட்டது- அமெரிக்கா குற்றச்சாட்டு + "||" + Pak failed to significantly limit terror groups like LeT, JeM on its soil: US report

பாகிஸ்தான் தன் மண்ணில் பயங்கரவாத இயக்கங்களை கணிசமாக கட்டுப்படுத்த தவறி விட்டது- அமெரிக்கா குற்றச்சாட்டு

பாகிஸ்தான் தன் மண்ணில்  பயங்கரவாத  இயக்கங்களை  கணிசமாக கட்டுப்படுத்த தவறி விட்டது- அமெரிக்கா குற்றச்சாட்டு
பயங்கரவாத நிதியைக் கட்டுப்படுத்தத் தவறியதற்காகவும், பயங்கரவாதிகளுக்கு அதன் மண்ணில் பயிற்சி அளிப்பதற்காகவும் பாகிஸ்தானை அமெரிக்க வெளியுறவுத்துறை எச்சரித்து உள்ளது.
வாஷிங்டன்

அமெரிக்காவின் அறிக்கைகள் 2018  கூறி உள்ளதாவது:-

பாகிஸ்தானில் லஷ்கர்-இ-தொய்பா (எல்.ஈ.டி), ஜெய்ஷ்-இ-முகமது (ஜெ.எம்) போன்ற பயங்கரவாத இயக்கங்களுக்கு நிதி செல்வதை கட்டுப்படுத்த தவறி உள்ளது.

அதன் மண்ணில் பயங்கரவாதிகளுக்கு பயிற்சி அளிப்பதை தடுக்க பாகிஸ்தான் தவறிவிட்டது.

பயங்கரவாத முன்னணி அமைப்பை  சேர்ந்தவர்களை  2018 பொதுத் தேர்தலில் போட்டியிட பாகிஸ்தான் அனுமதித்து உள்ளது.

பாகிஸ்தானில் இருக்கும் பயங்கரவாத குழுக்கள் நாட்டிற்கு வெளியே உள்ள இலக்குகளை மையமாகக் கொண்டுள்ளன என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. சிகிச்சைக்காக நவாஸ் ஷெரீப் லண்டன் செல்ல பாகிஸ்தான் அரசு அனுமதி
மருத்துவ சிகிச்சைக்காக வெளிநாடு செல்ல அனுமதிக்கும் வகையில், வெளிநாடு செல்ல தடை விதிக்கும் பட்டியலில் இருந்து நவாஸ் ஷெரீப் பெயர் நீக்கப்பட்டுள்ளது.
2. அமெரிக்கா சென்றுள்ள ஓ.பன்னீர்செல்வத்துக்கு மேலும் ஒரு பதக்கம்
அமெரிக்கா சென்றுள்ள ஓ.பன்னீர்செல்வத்துக்கு மேலும் ஒரு பதக்கம் வழங்கப்பட்டது.
3. அமெரிக்கா விமான நிலையத்தில் பயணிகளை உற்சாகப்படுத்துவதில் புதுமை
அமெரிக்காவில் விமான நிலையத்தில் புதுமையாக பன்றி ஒன்று பயணிகளை உற்சாகப்படுத்தி வருகிறது.
4. கடைசி 20 ஓவர் கிரிக்கெட்டில் பாகிஸ்தானை பந்தாடியது ஆஸ்திரேலியா
பெர்த்தில் நேற்று நடந்த கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை பந்தாடியது.
5. அமெரிக்காவில் கோர விபத்து: வீட்டுக்குள் விழுந்த விமானம்
அமெரிக்காவில் வீட்டுக்குள் விமானம் விழுந்த கோர விபத்தில், அதை இயக்கிய விமானி சம்பவ இடத்திலேயே உடல் கருகி பலியானார்.