உலக செய்திகள்

ஆப்கானிஸ்தானில் குண்டுவெடிப்பு: 9 மாணவர்கள் பலி + "||" + Blast in Afghanistan: 9 students killed

ஆப்கானிஸ்தானில் குண்டுவெடிப்பு: 9 மாணவர்கள் பலி

ஆப்கானிஸ்தானில் குண்டுவெடிப்பு: 9 மாணவர்கள் பலி
ஆப்கானிஸ்தானில் சக்தி வாய்ந்த குண்டு வெடித்ததில் 9 மாணவர்கள் பலியாகினர்.
காபூல்,

ஆப்கானிஸ்தானின் டாகார் மாகாணத்தில் உள்ள தர்காத் மாவட்டத்தில் இன்று காலை சக்தி வாய்ந்த குண்டு வெடித்தது. இந்த குண்டு வெடிப்பில் பள்ளி மாணவர்கள் 9 பேர் பலியாகினர். 

மாணவர்கள் தங்கள் பள்ளிகளுக்கு சென்று கொண்டிருந்த வழியில் இந்த குண்டுவெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளதாக உள்ளூர் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த சம்பவத்திற்கு இதுவரை எந்த பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. இது குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.  

தொடர்புடைய செய்திகள்

1. ஆப்கானிஸ்தானில் இருந்து கடத்தப்பட்ட ரூ.1,000 கோடி போதைப்பொருள் பறிமுதல்: நவிமும்பை துறைமுகத்தில் சிக்கியது
ஆப்கானிஸ்தான் நாட்டில் இருந்து மூலிகை பொருட்களுடன் கன்டெய்னரில் கடத்தி வரப்பட்ட ரூ.1,000 கோடி போதைப்பொருள் நவிமும்பை துறைமுகத்தில் சிக்கியது.
2. ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க வீரர்கள் முழுமையாக திரும்பப் பெறப்படுவார்கள்; தலீபான் பயங்கரவாத அமைப்பு நம்பிக்கை
ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க வீரர்கள் முழுமையாக திரும்பப் பெறப்படுவார்கள் என தலீபான் பயங்கரவாத அமைப்பு நம்பிக்கை தெரிவித்துள்ளது.
3. ஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் ராணுவத்தை கண்டித்து மக்கள் போராட்டம்
ஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் ராணுவத்தை கண்டித்து மக்கள் போராட்டம் நடத்தினர்.
4. சந்தேகத்தில் மனைவியின் மூக்கை அறுத்த கணவர்
ஆப்கானிஸ்தானில் சந்தேகத்தில் மனைவியின் மூக்கை கணவர் அறுத்து எறிந்தார்.
5. பாகிஸ்தான் படைகள் நடத்திய பீரங்கித் தாக்குதல்: உஷார் நிலையில் ஆப்கானிஸ்தான் ராணுவம்
பாகிஸ்தான் படைகள் நடத்திய பீரங்கித் தாக்குதலை தொடர்ந்து ராணுவத்தை உஷார் நிலையில் இருக்க ஆப்கானிஸ்தான் உத்தரவிட்டு உள்ளது.