தேசிய செய்திகள்

விவசாயிகளுக்கு அரசு அறிவித்த ரூ.10 ஆயிரம் கோடி போதிய தொகை இல்லை; தேசியவாத காங்கிரஸ் + "||" + Maha govt's Rs 10k cr relief to farmers inadequate: NCP

விவசாயிகளுக்கு அரசு அறிவித்த ரூ.10 ஆயிரம் கோடி போதிய தொகை இல்லை; தேசியவாத காங்கிரஸ்

விவசாயிகளுக்கு அரசு அறிவித்த ரூ.10 ஆயிரம் கோடி போதிய தொகை இல்லை; தேசியவாத காங்கிரஸ்
விவசாயிகளுக்கு அரசு அறிவித்த ரூ.10 ஆயிரம் கோடி போதிய தொகை இல்லை என தேசியவாத காங்கிரஸ் கூறியுள்ளது.
நாக்பூர்,

மராட்டியத்தில் காலந்தவறிய பருவமழை பொழிவால் பயிர்கள் சேதமடைந்து விவசாயிகள் பாதிக்கப்பட்டு உள்ளனர்.  இதுபற்றி தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார் தலைமையில் ஆலோசனை கூட்டம் ஒன்று இன்று நடத்தப்பட்டது.

இந்த கூட்ட முடிவில் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் மராட்டிய துணை முதல் மந்திரி அஜித் பவார், பருவந்தவறிய மழையால் பாதிப்படைந்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்குவதற்காக பா.ஜ.க. மற்றும் சிவசேனா கட்சிகள் ஒன்றிணைந்து அரசை உருவாக்க வேண்டும் என கூறினார்.

இந்த மழை பாதிப்பிற்காக விவசாயிகளுக்கு அறிவித்த உடனடி உதவி தொகையான ரூ.10 ஆயிரம் கோடி என்பது போதியது இல்லை என்றும் கூறினார்.  தேசியவாத காங்கிரஸ் கட்சியானது எதிர்க்கட்சி வரிசையில் அமரும் என முன்பு அவர் வலியுறுத்தி கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. 17 பேர் பலி; ரூ.4 லட்சம் நிவாரண தொகை அறிவிப்பு: முதல் அமைச்சர் நாளை கோவை பயணம்
கோவையில் வீடு இடிந்து விழுந்து உயிரிழந்த 17 பேரின் குடும்பத்தினருக்கு ரூ.4 லட்சம் நிவாரண தொகை அறிவிக்கப்பட்டு உள்ளது.
2. 52 எம்.எல்.ஏக்கள் எங்களுக்கு ஆதரவாகவே உள்ளனர்-தேசியவாத காங்கிரஸ்
தேசியவாத காங்கிரஸ் கட்சியின் 52 எம்.எல்.ஏக்கள் எங்களுக்கு ஆதரவாகவே உள்ளனர் என்று அக்கட்சியின் மூத்த தலைவர் நவாப் மாலிக் தெரிவித்தார்.
3. தேசியவாத காங்கிரஸ் சட்டசபை தலைவர் பதவியில் இருந்து அஜித்பவார் நீக்கம் - எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் நடவடிக்கை
தேசியவாத காங்கிரஸ் சட்டசபை தலைவர் பதவியில் இருந்து அஜித்பவார் நீக்கம் செய்து எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டது.
4. அஜித் பவார் எடுத்த முடிவு அவரது தனிப்பட்ட முடிவு, தேசியவாத காங்கிரஸ் கட்சியின் முடிவு அல்ல- சரத்பவார்
அஜித் பவார் எடுத்த முடிவு அவரது தனிப்பட்ட முடிவு, தேசியவாத காங்கிரஸ் கட்சியின் முடிவு அல்ல என தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் கூறினார்.
5. முதல்வர் பதவி உள்பட பல்வேறு நிபந்தனைகள்- சிவசேனாவுக்கு தேசியவாத காங்.கெடுபிடி
கூட்டணி அமைத்து ஆட்சி அமைக்க முதல்வர் பதவி வேண்டும் என்பன போன்ற பல்வேறு நிபந்தனைகளை தேசியவாத காங்கிரஸ் சிவசேனாவுக்கு விதித்துள்ளது.