மாநில செய்திகள்

கோவை ஆழியாறு அணையிலிருந்து வரும் 4ந்தேதி முதல் தண்ணீர் திறக்க முதல் அமைச்சர் பழனிசாமி உத்தரவு + "||" + CM Palanisamy ordered to open water from Kovai water dam

கோவை ஆழியாறு அணையிலிருந்து வரும் 4ந்தேதி முதல் தண்ணீர் திறக்க முதல் அமைச்சர் பழனிசாமி உத்தரவு

கோவை ஆழியாறு அணையிலிருந்து வரும் 4ந்தேதி முதல் தண்ணீர் திறக்க முதல் அமைச்சர் பழனிசாமி உத்தரவு
கோவை ஆழியாறு அணையிலிருந்து வரும் 4ந்தேதி முதல் தண்ணீர் திறக்க முதல் அமைச்சர் பழனிசாமி உத்தரவு பிறப்பித்து உள்ளார்.
சென்னை,

தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.  இதனால் அணைகள் வேகமுடன் நிரம்பி வருகின்றன.

இந்த நிலையில், கோவை ஆழியாறு அணையிலிருந்து வரும் 4ந்தேதி முதல் தண்ணீர் திறக்க முதல் அமைச்சர் பழனிசாமி உத்தரவு பிறப்பித்து உள்ளார்.  இந்த தண்ணீர் திறப்பு மூலம் 22,332 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்.  முதல் அமைச்சரின் இந்த உத்தரவிற்கு விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்து உள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

1. மு.க. ஸ்டாலினை சாதாரணமாக தான் வாழ்த்தினேன்; பா.ஜ.க. நிர்வாகி பேட்டி
மு.க. ஸ்டாலினை சாதாரணமாக தான் வாழ்த்தினேன் என பா.ஜ.க. மாநில துணை தலைவர் பி.டி. அரசக்குமார் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.
2. காலம் வரும் கட்டாயம் ஸ்டாலின் முதல் அமைச்சர் ஆவார்; பா.ஜ.க. நிர்வாகி பேச்சு
காலம் வரும் கட்டாயம் ஸ்டாலின் முதல் அமைச்சர் ஆவார் என பா.ஜ.க. மாநில துணை தலைவர் பி.டி. அரசக்குமார் பேசியுள்ளார்.
3. நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பலத்த மழை: ஆழியாறு அணை 116 அடியை எட்டியது
நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் பலத்த மழையின் காரணமாக ஆழியாறு அணை 116 அடியை எட்டியது. இதையடுத்து ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
4. வைகை, பெரியார் மற்றும் மேட்டூர் அணைகளில் இருந்து தண்ணீர் திறக்க முதல் அமைச்சர் உத்தரவு
வைகை, பெரியார் மற்றும் மேட்டூர் அணைகளில் இருந்து தண்ணீர் திறக்க முதல் அமைச்சர் பழனிசாமி உத்தரவு பிறப்பித்து உள்ளார்.