மாநில செய்திகள்

சென்னையில் வெங்காயம் விலை 3 மடங்காக உயர்வு + "||" + Onion prices more than tripled in Chennai

சென்னையில் வெங்காயம் விலை 3 மடங்காக உயர்வு

சென்னையில் வெங்காயம் விலை 3 மடங்காக உயர்வு
சென்னையில் தொடர் மழையால் வெங்காயம் விலை கடந்த ஒரு வாரத்தில் 3 மடங்காக உயர்ந்துள்ளது.
சென்னை,

சென்னை கோயம்பேடு மார்க்கெட்டுக்கு வெளியூர் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்தும் காய்கறி இறக்குமதி செய்யப்படுகிறது.  தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் கடந்த சில நாட்களாக தொடர்மழை பெய்து வருகிறது.  இதனால் காய்கறி சந்தையில் அவற்றின் வரத்து குறைந்து உள்ளது.  இதன் தொடர்ச்சியாக காய்கறிகளின் விலை அதிகரித்து உள்ளது.

தொடர்மழை, விளைச்சல் மற்றும் வரத்து குறைவு, ஆகியவற்றால் கோயம்பேடு காய்கறி சந்தையில் வெங்காயத்தின் விலை உயர்ந்துள்ளது.

இதனால், கடந்த வாரம் ரூ.25க்கு விற்பனை செய்யப்பட்ட வெங்காயம் தற்போது ரூ.80க்கு விற்கப்பட்டு வருகிறது.  இது பொதுமக்களுக்கு பாதிப்பினை ஏற்படுத்தி உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. வெங்காயத்தை அதிக விலைக்கு விற்றால் நடவடிக்கை - அரசு அறிவிப்பு
வெங்காயத்தை அதிக விலைக்கு விற்பனை செய்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசு அறிவித்து இருக்கிறது. தமிழக அரசு நேற்று இரவு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-
2. வரத்து குறைவு எதிரொலி: வெங்காயம் விலை ‘கிடுகிடு’ உயர்வு தஞ்சையில் ஒரு கிலோ ரூ.100-க்கு விற்பனை
வரத்து குறைவு எதிரொலியாக சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் வெங்காயத்தின் விலை ‘கிடுகிடு’வென உயர்ந்து உள்ளது. தஞ்சையில் ஒரு கிலோ வெங்காயம் ரூ.100-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
3. வரத்து குறைவு எதிரொலி: திருச்சியில் காய்கறிகள் விலை இரு மடங்காக உயர்வு வெங்காயம் ஒரு கிலோ ரூ.90-க்கு விற்பனை
வரத்து குறைவு எதிரொலியாக திருச்சியில் காய்கறிகள் விலை இரு மடங்காக உயர்ந்து உள்ளது. ஒரு கிலோ வெங்காயம் ரூ.90க்கு விற்பனை செய்யப்படுகிறது.
4. ஒரே நாளில் 10 டன் மத்தி மீன்கள் சிக்கின கூடுதல் விலை கிடைத்ததால் மீனவர்கள் மகிழ்ச்சி
புஷ்பவனம், ஆறுகாட்டுத்துறை பகுதிகளில் ஒரே நாளில் 10 டன் மத்தி மீன்கள் சிக்கின. கூடுதல் விலை கிடைத்ததால் மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
5. பெட்ரோல், டீசல் விலை இன்று (அக்.12) குறைவு
சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை நேற்றைய விலையில் இருந்து சற்று குறைந்துள்ளது.