மாநில செய்திகள்

நடிகர் ரஜினிகாந்திற்கு ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ தொலைபேசியில் வாழ்த்து + "||" + MDMK General Secretary Vaiko greets actor Rajinikanth on the phone

நடிகர் ரஜினிகாந்திற்கு ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ தொலைபேசியில் வாழ்த்து

நடிகர் ரஜினிகாந்திற்கு ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ தொலைபேசியில் வாழ்த்து
நடிகர் ரஜினிகாந்திற்கு ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்து உள்ளார்.
சென்னை,

கோவாவில் 50-வது சர்வதேச திரைப்பட விழா வரும் நவம்பர் 20 ஆம் தேதி முதல் 28 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த திரைப்பட விழாவில்,  நடிகர் ரஜினிகாந்திற்கு சிறப்பு நட்சத்திர விருது (Icon of Golden Jubliee) வழங்கப்படும் என்று மத்திய தகவல் ஒலிபரப்பு துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் அறிவித்தார்.

விருது  வழங்குவதாக அறிவித்துள்ள மத்திய அரசுக்கு நடிகர் ரஜினிகாந்த் டுவிட்டர் வழியே தனது நன்றியை தெரிவித்து கொண்டார்.  இந்நிலையில், சிறப்பு நட்சத்திர விருது பெறவுள்ள நடிகர் ரஜினிகாந்திற்கு ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்து உள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. நடிகர் ரஜினிகாந்த் கூறும் வெற்றிடம் எது என தெரியவில்லை; அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்
நடிகர் ரஜினிகாந்த் கூறும் வெற்றிடம் எது என தெரியவில்லை என்று அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூறியுள்ளார்.
2. ‘அரசியலுக்கு வந்தாலும், சினிமாவை கமல்ஹாசன் விட மாட்டார்’ கே.பாலசந்தர் சிலை திறப்பு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பேச்சு
அரசியலுக்கு வந்தாலும், சினிமாவை கமல்ஹாசன் விடமாட்டார் என்று கே.பாலசந்தர் சிலை திறப்பு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பேசினார்.
3. திருவள்ளுவருக்கு காவி சாயம் போல, எனக்கும் பாஜக சாயம் பூச பார்க்கிறார்கள்- நடிகர் ரஜினிகாந்த்
எனக்கு காவி சாயம் பூச முயற்சி நடக்கிறது அது நடக்காது என்று நடிகர் ரஜினிகாந்த் செய்தியாளர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறினார்.
4. நடிகர் ரஜினிகாந்த் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனுக்கு பிறந்த நாள் வாழ்த்து
நடிகர் ரஜினிகாந்த் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனுக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்து உள்ளார்.
5. நடிகர் ரஜினிகாந்திற்கு புதுச்சேரி முதல்-அமைச்சர் நாராயணசாமி வாழ்த்து
நடிகர் ரஜினிகாந்திற்கு புதுச்சேரி முதல்-அமைச்சர் நாராயணசாமி தனது டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.