மாநில செய்திகள்

தமிழக உள்ளாட்சி தேர்தல்; வருகிற 6ந்தேதி அ.தி.மு.க. ஆலோசனை + "||" + Local government election; AIADMK meeting on coming 6th november

தமிழக உள்ளாட்சி தேர்தல்; வருகிற 6ந்தேதி அ.தி.மு.க. ஆலோசனை

தமிழக உள்ளாட்சி தேர்தல்; வருகிற 6ந்தேதி அ.தி.மு.க. ஆலோசனை
தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை நடத்துவது பற்றி வருகிற 6ந்தேதி அ.தி.மு.க. ஆலோசனை கூட்டம் நடத்துகிறது.
சென்னை,

அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளர் மற்றும் முதல் அமைச்சரான பழனிசாமி, அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் மற்றும் தமிழக துணை முதல் அமைச்சரான ஓ. பன்னீர் செல்வம், ஆகியோர் தலைமையில் வருகிற 6ந்தேதி ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது.  இந்த கூட்டத்தில் அக்கட்சியின் எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொள்கின்றனர்.

இந்த கூட்டத்தில், தமிழக உள்ளாட்சி தேர்தலை நடத்துவது பற்றி ஆலோசனை மேற்கொள்ளப்பட உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. கொரோனா தடுப்பு பணிக்கு ரூ.9 ஆயிரம் கோடியை சிறப்பு மானியமாக வழங்க வேண்டும் பிரதமரிடம், எடப்பாடி பழனிசாமி கோரிக்கை
தமிழகத்தில் கொரோனா தடுப்பு பணிக்காக ரூ.9 ஆயிரம் கோடியை சிறப்பு மானியமாக வழங்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடியிடம் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை விடுத்தார்.
2. கம்போடியா பிரதமருடன் மோடி ஆலோசனை
கம்போடியா பிரதமருடன் மோடி ஆலோசனை நடத்தினார்.
3. முதல் அமைச்சர் பழனிசாமி மருத்துவ நிபுணர்களுடன் நாளை காலை ஆலோசனை
தமிழக முதல் அமைச்சர் பழனிசாமி மருத்துவ நிபுணர்கள் குழுவுடன் தலைமை செயலகத்தில் நாளை காலை ஆலோசனை மேற்கொள்கிறார்.
4. சுய உதவிக்குழு பெண்களுக்கு தலா ரூ.10 ஆயிரம் கடன் வங்கி அதிகாரிகளுடன் நாராயணசாமி ஆலோசனை
ஊரடங்கால் பாதிக்கப்பட்ட சுய உதவிக்குழு பெண்களுக்கு தலா 10 ஆயிரம் ரூபாய் கடன் வழங்குவது குறித்து வங்கி அதிகாரிகளுடன் முதல்-அமைச்சர் நாராயணசாமி ஆலோசனை நடத்தினார்.
5. ஆந்திராவில் விஷவாயு விபத்து; அமைச்சர்கள், உயரதிகாரிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை
ஆந்திராவில் ஏற்பட்ட விஷவாயு விபத்து பற்றி அமைச்சர்கள் மற்றும் உயரதிகாரிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை மேற்கொண்டார்.