கிரிக்கெட்

இந்தியா-வங்காளதேசம் இடையேயான முதலாவது 20 ஓவர் கிரிக்கெட்: இந்திய அணி பேட்டிங் + "||" + India-Bangladesh first 20-over cricket: Indian team batting

இந்தியா-வங்காளதேசம் இடையேயான முதலாவது 20 ஓவர் கிரிக்கெட்: இந்திய அணி பேட்டிங்

இந்தியா-வங்காளதேசம் இடையேயான முதலாவது 20  ஓவர் கிரிக்கெட்: இந்திய அணி பேட்டிங்
டாஸ் வென்ற வங்காளதேச கேப்டன் மஹமதுல்லா பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார்.
புதுடெல்லி,

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்காளதேச கிரிக்கெட் அணி மூன்று 20 ஓவர் போட்டி மற்றும் 2 டெஸ்டுகளில் பங்கேற்கிறது.

இதன்படி இந்தியா-வங்காளதேசம் அணிகள் இடையிலான முதலாவது 20 ஓவர் போட்டி தலைநகர் டெல்லியில் உள்ள பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் (அருண் ஜெட்லி ஸ்டேடியம்) நடக்கிறது.

டாஸ் வென்ற வங்காளதேச கேப்டன் மஹமதுல்லா பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார். 

இந்திய அணியில், கேப்டன் விராட் கோலிக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளதால் ரோகித் சர்மா அணியை வழிநடத்துகிறார். ஹர்திக் பாண்ட்யா காயத்தால் ஓய்வில் இருப்பதால் அவருக்கு பதிலாக இளம் வீரர் சிவம் துபே அறிமுகமாகிறார்.

தொடர்புடைய செய்திகள்

1. இந்தியா-வங்காளதேசம் மோதும் பகல்-இரவு டெஸ்ட் கிரிக்கெட் கொல்கத்தாவில் இன்று தொடக்கம்
இந்தியா - வங்காளதேச அணிகள் மோதும் பகல்-இரவு டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கொல்கத்தாவில் இன்று தொடங்குகிறது.
2. வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான கிரிக்கெட்: இந்திய அணியில் மீண்டும் புவனேஷ்வர்குமார்
வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி இந்தியாவில் மூன்று 20 ஓவர் மற்றும் மூன்று ஒரு நாள் போட்டிகளில் விளையாடுகிறது.
3. வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடர்: இந்திய அணி அறிவிப்பு
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடரில் பங்கேற்கும் இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
4. வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டி20 தொடரை ஒயிட்வாஷ் செய்தது இந்திய மகளிர் கிரிக்கெட் அணி
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டி20 தொடரை இந்திய மகளிர் கிரிக்கெட் அணி ஒயிட்வாஷ் செய்தது.
5. இந்தியாவிற்கு ஒரு பில்லியன் டாலர் மதிப்புள்ள ஆயுதங்களை விற்க அமெரிக்கா ஒப்புதல்
இந்தியாவிற்கு ஒரு பில்லியன் டாலர் மதிப்புள்ள 13 கடற்படை துப்பாக்கிகள் உள்ளிட்ட ஆயுதங்களை விற்க அமெரிக்கா ஒப்புதல் அளித்துள்ளது.