தேசிய செய்திகள்

காஷ்மீரில் விபத்து: பள்ளத்தில் லாரி கவிழ்ந்து 3 பேர் சாவு + "||" + Three killed as truck crashes in Kashmir

காஷ்மீரில் விபத்து: பள்ளத்தில் லாரி கவிழ்ந்து 3 பேர் சாவு

காஷ்மீரில் விபத்து: பள்ளத்தில் லாரி கவிழ்ந்து 3 பேர் சாவு
காஷ்மீரில் பள்ளத்தில் லாரி கவிழ்ந்த விபத்தில் சிக்கி 3 பேர் உயிரிழந்தனர்.
ஜம்மு,

காஷ்மீர் மாநிலம் உதம்பூர் மாவட்டம் சாம்ரோலி கிராமத்திற்கு அருகே லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த அந்த லாரி, எதிர்பாராதவிதமாக பள்ளத்தாக்கில் கவிழ்ந்தது.

இதில் லாரியில் பயணம் செய்த 3 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் சிறுமி உள்பட 7 பேர் படுகாயம் அடைந்தனர். படுகாயம் அடைந்த 7 பேரும் அங்குள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.தொடர்புடைய செய்திகள்

1. காஷ்மீரில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை: இந்தியாவுக்குள் ஊடுருவ மேலும் 300 பேர் காத்திருப்பதாக தகவல்
காஷ்மீரில் 2 பயங்கரவாதிகளை ராணுவ வீரர்கள் சுட்டுக்கொன்றனர். இதுதவிர பாகிஸ்தான் எல்லையில் 300 பயங்கரவாதிகள் இந்தியாவுக்குள் நுழைய காத்திருப்பதாக ராணுவ அதிகாரி தெரிவித்தார்.
2. காஷ்மீரில் 5 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை
காஷ்மீரில் பாதுகாப்பு படையினரால் 5 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
3. காஷ்மீரில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை
காஷ்மீரில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
4. காஷ்மீரில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை
காஷ்மீரில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
5. காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 2 பி.எஸ்.எப் வீரர்கள் வீரமரணம்
காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 2 பி.எஸ்.எப் வீரர்கள் வீரமரணம் அடைந்தனர்.