தேசிய செய்திகள்

டெல்லியில் தொழிற்சாலையில் தீ விபத்து; 3 தீயணைப்பு வீரர்கள் தீக்காயம் + "||" + Delhi: Fire broke out in a factory; 3 fire fighting personnel injured

டெல்லியில் தொழிற்சாலையில் தீ விபத்து; 3 தீயணைப்பு வீரர்கள் தீக்காயம்

டெல்லியில் தொழிற்சாலையில் தீ விபத்து; 3 தீயணைப்பு வீரர்கள் தீக்காயம்
டெல்லியில் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீயை அணைக்க சென்ற 3 தீயணைப்பு வீரர்கள் தீக்காயம் அடைந்தனர்.
புதுடெல்லி,

டெல்லியில் பீராகார்ஹி பகுதியில் தொழிற்சாலை ஒன்று இயங்கி வருகிறது.  4 அடுக்குகள் கொண்ட இந்த தொழிற்சாலையில் திடீரென நேற்றிரவு தீ விபத்து ஏற்பட்டது.

தொடர்ந்து இந்த தீ அடுத்த கட்டிடத்திற்கும் பரவியது.  இதுபற்றி தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு 28 தீயணைப்பு வாகனங்கள் அங்கு சென்றுள்ளன.

தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்ட 3 வீரர்கள் காயமடைந்தனர்.  அவர்கள் மீட்கப்பட்டு உள்ளனர்.  தொடர்ந்து தீயை அணைக்கும் பணியானது நடந்து வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

1. ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தையை மீட்க தயார் நிலையில் 6 தீயணைப்பு வீரர்கள்
ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த குழந்தையை மீட்க தயார் நிலையில் 6 தீயணைப்பு வீரர்கள் உள்ளனர்.
2. சீனாவில் தொழிற்சாலையில் பயங்கர தீ; 19 பேர் சாவு
சீனாவில் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 19 பேர் பலியாகி உள்ளனர்.
3. குன்றத்தூர் அருகே தொழிற்சாலை மாடியில் இருந்து தவறி விழுந்த வெல்டர் சாவு
குன்றத்தூர் அருகே தொழிற்சாலை முதல்மாடியில் இருந்து தவறி விழுந்த வெல்டர் பரிதாபமாக இறந்தார்.
4. டெல்லி கட்டிட விபத்தில் இளம்பெண் பலி; பலர் காயம்
டெல்லி கட்டிட விபத்தில் இளம்பெண் பலியாகி உள்ளார். பலர் காயம் அடைந்துள்ளனர்.
5. அருவங்காடு தொழிற்சாலையில் வெடி விபத்து, படுகாயம் அடைந்த தொழிலாளி சிகிச்சை பலனின்றி சாவு
அருவங்காடு தொழிற்சாலையில் நடந்த வெடி விபத்தில் படுகாயம் அடைந்த தொழிலாளி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.