உலக செய்திகள்

நேபாளத்தில் ஆற்றில் பேருந்து கவிழ்ந்தது; 15 பேர் பலி + "||" + At least 15 people dead, 50 injured as bus falls into river in Nepal

நேபாளத்தில் ஆற்றில் பேருந்து கவிழ்ந்தது; 15 பேர் பலி

நேபாளத்தில் ஆற்றில் பேருந்து கவிழ்ந்தது; 15 பேர் பலி
நேபாள நாட்டில் ஆற்றில் பேருந்து ஒன்று கவிழ்ந்ததில் 15 பேர் பலியாகி உள்ளனர்.
காத்மண்டு,

நேபாள நாட்டில் காத்மண்டு நகர் நோக்கி பேருந்து ஒன்று சென்று கொண்டு இருந்துள்ளது.  அந்த பேருந்து சிந்துபால் சவுக் என்ற நகர் பகுதியில் சென்றபொழுது, சன்கோஷி ஆற்றில் திடீரென கவிழ்ந்து விபத்திற்குள்ளானது.

இந்த விபத்தில் 15 பேர் பலியாகியுள்ளனர்.  2 குழந்தைகள் மற்றும் 8 பெண்கள் உள்பட 50 பேர் காயமடைந்துள்ளனர்.  அவர்களில் 6 பேர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.  இந்த சம்பவத்தில் பேருந்து பயணிகளில் 3 பேரை காணவில்லை.  அவர்களை தேடும் பணி நடந்து வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

1. மகளிர், குழந்தைகள் மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை அளிக்க எதிர்ப்பு
மகளிர், குழந்தைகள் மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
2. ஈரோட்டில் குழந்தைகளுடன் பரிதவித்த பார்வையற்ற பெண்
ஈரோட்டில் குழந்தைகளுடன் பார்வையற்ற பெண் பரிதவித்து வருகிறார்.