மாநில செய்திகள்

சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறைந்தது + "||" + Petrol and diesel prices are cheaper in Chennai

சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறைந்தது

சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறைந்தது
சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை இன்று குறைந்தது.
சென்னை,

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப மாதமிருமுறை பெட்ரோல் மற்றும் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் மாற்றியமைத்து விற்றன.  பெட்ரோல் மற்றும் டீசல் விலையை தினந்தோறும் என்ற அடிப்படையில் நிர்ணயித்து விற்பனை செய்ய மத்திய அரசு எண்ணெய் நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கியது.  கடந்த ஆண்டு முதல் இந்த நடைமுறை அமலுக்கு வந்தது.

இந்நிலையில், சென்னையில் பெட்ரோல் விலை நேற்றைய விலையை விட லிட்டர் ஒன்றுக்கு 9 காசுகள் குறைந்து ரூ.75.50க்கும், டீசல் விலை 2 காசுகள் குறைந்து ரூ.69.50க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

1. பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் எதுவும் இல்லை
பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமும் இன்றி நேற்றைய விலைக்கே விற்பனையாகிறது.
2. மதிப்பு கூட்டு வரி அதிகரிப்பு- தமிழகத்தில் பெட்ரோல், டீசல் விலை உயர்கிறது
பெட்ரோல், டீசல் விலைக்கான மதிப்பு கூட்டு வரியை தமிழக அரசு உயர்த்தியுள்ளது.
3. பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமும் இல்லை
பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமும் இன்றி நேற்றைய விலையிலேயே விற்பனை செய்யப்படுகின்றது.
4. பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இல்லை
பெட்ரோல், டீசல் கடந்த சில தினங்களாக எந்த மாற்றமும் இல்லை.
5. 11-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமும் இல்லை
பெட்ரோல், டீசல் விலையில் இன்று எந்த மாற்றமும் இன்றி விற்பனையாகிறது.