மாநில செய்திகள்

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்தது + "||" + Water inflow reduced for Mettur dam

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்தது

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்தது
மேட்டூர் அணைக்கு இரண்டாவது நாளாக நீர்வரத்து குறைந்துள்ளது.
மேட்டூர்,

காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த தொடர்மழை காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வந்த நிலையில் தற்போது குறைய தொடங்கியுள்ளது.

நேற்று 7500 கன அடியாக இருந்த நீர்வரத்து, இன்று காலை 6000 கனஅடியாக குறைந்துள்ளது.

இதனையடுத்து அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனம் மற்றும் கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்திற்காக திறக்கப்படும் தண்ணீரின் அளவு 7000 கன அடியில் இருந்து 5000 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது.

அணையின்  நீர்மட்டம் 120 அடியாக உள்ளது. மேலும் அணையில் தற்போது 93.47 டிஎம்சி தண்ணீர் நீர் இருப்பு உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. மேட்டூர் அணையில் பச்சை நிறமாக மாறிய தண்ணீர் - துர்நாற்றம் வீசுவதால் பொதுமக்கள் அவதி
மேட்டூர் அணையில் தண்ணீர் பச்சை நிறமாக மாறி துர்நாற்றம் வீசுவதால் சுற்றுவட்டார பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகி்ன்றனர்.
2. கனமழையால் நீர்வரத்து அதிகரிப்பு: வீராணம் ஏரியில் இருந்து 4 ஆயிரம் கனஅடி தண்ணீர் வெளியேற்றம்
கனமழையால் வீராணம் ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் வீராணம் ஏரியில் இருந்து வினாடிக்கு 4 ஆயிரம் கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டது.
3. மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு
மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்தின் அளவு அதிகரித்துள்ளது.
4. மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்தது
மேட்டூர் அணைக்கு கடந்த இரண்டு நாட்களில் நீர்வரத்து குறைந்துள்ளது.
5. மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு அதிகரித்துள்ளது.