சினிமா செய்திகள்

நடிகர் ரஜினிகாந்த் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனுக்கு பிறந்த நாள் வாழ்த்து + "||" + Happy Birthday to People's Justice Chairman Kamal Haasan; Actor Rajinikanth

நடிகர் ரஜினிகாந்த் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனுக்கு பிறந்த நாள் வாழ்த்து

நடிகர் ரஜினிகாந்த் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனுக்கு பிறந்த நாள் வாழ்த்து
நடிகர் ரஜினிகாந்த் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனுக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்து உள்ளார்.
சென்னை,

நடிகர் மற்றும் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் இன்று தனது பிறந்த நாளை கொண்டாடுகிறார்.

இதனை முன்னிட்டு அவருக்கு ரசிகர்கள், திரை பிரபலங்கள் மற்றும் அரசியல் கட்சியினர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.  இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ், நடிகைகள் குஷ்பு, கஸ்தூரி உள்ளிட்டோர் டுவிட்டர் வழியே தங்களது பிறந்த நாள் வாழ்த்துகளை தெரிவித்து உள்ளனர்.

இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்த் தொலைபேசி வழியே கமல்ஹாசனை தொடர்பு கொண்டு அவருக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்து உள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. நடிகர் ரஜினிகாந்த் கூறும் வெற்றிடம் எது என தெரியவில்லை; அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்
நடிகர் ரஜினிகாந்த் கூறும் வெற்றிடம் எது என தெரியவில்லை என்று அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூறியுள்ளார்.
2. ‘அரசியலுக்கு வந்தாலும், சினிமாவை கமல்ஹாசன் விட மாட்டார்’ கே.பாலசந்தர் சிலை திறப்பு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பேச்சு
அரசியலுக்கு வந்தாலும், சினிமாவை கமல்ஹாசன் விடமாட்டார் என்று கே.பாலசந்தர் சிலை திறப்பு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பேசினார்.
3. திருவள்ளுவருக்கு காவி சாயம் போல, எனக்கும் பாஜக சாயம் பூச பார்க்கிறார்கள்- நடிகர் ரஜினிகாந்த்
எனக்கு காவி சாயம் பூச முயற்சி நடக்கிறது அது நடக்காது என்று நடிகர் ரஜினிகாந்த் செய்தியாளர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறினார்.
4. நடிகர் ரஜினிகாந்திற்கு ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ தொலைபேசியில் வாழ்த்து
நடிகர் ரஜினிகாந்திற்கு ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்து உள்ளார்.
5. நடிகர் ரஜினிகாந்திற்கு புதுச்சேரி முதல்-அமைச்சர் நாராயணசாமி வாழ்த்து
நடிகர் ரஜினிகாந்திற்கு புதுச்சேரி முதல்-அமைச்சர் நாராயணசாமி தனது டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.