மாநில செய்திகள்

வரும் 24-ஆம் தேதி அதிமுக செயற்குழு, பொதுக்குழு கூட்டம் -ஓபிஎஸ், ஈபிஎஸ் அறிவிப்பு + "||" + Coming on the 24th AIADMK Executive Committee, General Committee Meeting OPS, EPS announcement

வரும் 24-ஆம் தேதி அதிமுக செயற்குழு, பொதுக்குழு கூட்டம் -ஓபிஎஸ், ஈபிஎஸ் அறிவிப்பு

வரும் 24-ஆம் தேதி அதிமுக செயற்குழு, பொதுக்குழு கூட்டம் -ஓபிஎஸ், ஈபிஎஸ் அறிவிப்பு
அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் தலைமையில் வரும் 24-ஆம் தேதி அதிமுக செயற்குழு, பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என ஓபிஎஸ், ஈபிஎஸ் கூட்டாக அறிவித்து உள்ளனர்.
சென்னை

அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் தலைமையில் வரும் 24 ஆம் தேதி அதிமுக செயற்குழு, பொதுக்குழு கூட்டம் வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாஜலபதி பேலஸ் திருமண மண்டபத்தில்  நடைபெறும் என  ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி கூட்டாக அறிவிப்பு வெளியிட்டு உள்ளனர்.

அதிமுக செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்களுக்கு தனித்தனியாக அழைப்பிதழ் வைக்கப்படும், அவர்கள் தவறாமல் கலந்துகொள்ள வேண்டும் என அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. உள்ளாட்சி தேர்தலுக்காக களமிறங்கிய அ.தி.மு.க : சுகாதாரத்துறை அமைச்சர் திண்ணை பிரசாரம்
உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க.வுக்காக சுகாதாரத்துறை அமைச்சர் திண்ணை பிரசாரம் மேற்கொண்டார்.
2. இன்று இரவுக்குள் குழந்தையை மீட்டுவிடுவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது - ரவீந்திரநாத் எம்.பி.
தற்போது எடுக்கப்பட்டுள்ள முயற்சி வெற்றி பெறும் என நம்பலாம். இன்று இரவுக்குள் குழந்தையை மீட்டுவிடுவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது என ரவீந்திரநாத் எம்.பி. கூறினார்.
3. இரு தொகுதி இடைத்தேர்தலின் வெற்றி உண்மைக்கு கிடைத்த வெற்றி ; முதல்-அமைச்சர் பழனிசாமி
இரு தொகுதி இடைத்தேர்தலின் வெற்றி உண்மைக்கு கிடைத்த வெற்றி என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
4. அ.தி.மு.க வின் 48-வது ஆண்டு தொடக்க விழா; தலைமை அலுவலகத்தில் கொண்டாட்டம்
அ.தி.மு.க வின் 48-வது ஆண்டு தொடக்க விழா சென்னை ராயப்பேட்டையில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் கொண்டாடப்பட்டது.
5. தினகரனையும்-சசிகலாவையும் விமர்சிக்கும் நமது அம்மா கவிதை
ஆமைகள் புகுந்திட அதிமுக ஊமைகள் கூடம் ஆகுமாம்.. என நமது அம்மா கவிதை வெளியிட்டு உள்ளது.