மாநில செய்திகள்

சென்னையில் உள்ள ஜேப்பியார் கல்வி குழுமத்தில் வருமான வரி துறை சோதனை + "||" + IT Department raid at Japier Education Group, Chennai

சென்னையில் உள்ள ஜேப்பியார் கல்வி குழுமத்தில் வருமான வரி துறை சோதனை

சென்னையில் உள்ள ஜேப்பியார் கல்வி குழுமத்தில் வருமான வரி துறை சோதனை
சென்னையில் உள்ள ஜேப்பியார் கல்வி குழுமத்தில் வருமான வரி துறை சோதனை நடந்து வருகிறது.
சென்னை,

சென்னையில் ஜேப்பியார் கல்வி குழுமத்தின் சார்பில் பள்ளி கூடங்கள், கல்லூரிகள் உள்ளிட்டவை செயல்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், அவரது கல்வி குழுமத்தில் இன்று காலை முதல் வருமான வரி துறை சோதனை நடந்து வருகிறது.

சென்னையில் 20க்கும் மேற்பட்ட இடங்கள் உள்பட 25க்கும் மேற்பட்ட பல்வேறு இடங்களில் அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.  எனினும், இந்த சோதனையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் அல்லது பணம் பற்றிய விவரங்களை அதிகாரிகள் வெளியிடவில்லை.

தொடர்புடைய செய்திகள்

1. மதுரை மத்திய சிறையில் போலீசார் தீவிர சோதனை
மதுரை மத்திய சிறையில் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
2. தென்னிலை அருகே தங்க சங்கிலி பறிப்பு சம்பவங்களில் ஈடுபட்ட 3 பேர் கைது
தென்னிலை அருகே தங்க சங்கிலி பறிப்பு சம்பவங்களில் ஈடுபட்ட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
3. அயோத்தி வழக்கில் தீர்ப்பு: வழிபாட்டு தலங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ரெயில்களில் அதிரடி சோதனை
அயோத்தி வழக்கு தீர்ப்பு எதிரொலியாக வழிபாட்டு தலங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. ரெயில்களில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.
4. நாகர்கோவிலில் இருந்து கேரளாவுக்கு ரெயிலில் கடத்த முயன்ற 2 டன் ரே‌ஷன் அரிசி பறிமுதல்
நாகர்கோவிலில் இருந்து கேரளாவுக்கு ரெயிலில் கடத்த முயன்ற 2 டன் ரே‌ஷன் அரிசியை பறக்கும்படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
5. அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனை கணக்கில் வராத ரூ.2 லட்சம் பறிமுதல்
திருச்சி, புதுக்கோட்டை, பெரம்பலூரில் உள்ள அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று திடீர் சோதனை நடத்தினார்கள். அப்போது, கணக்கில் வராத ரூ.2¼ லட்சத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.