மாநில செய்திகள்

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையிலுள்ள பேரறிவாளனுக்கு ஒரு மாதம் பரோல் என தகவல் + "||" + Rajiv Gandhi Assassination Case: Perarivalan gets one month parole

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையிலுள்ள பேரறிவாளனுக்கு ஒரு மாதம் பரோல் என தகவல்

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையிலுள்ள பேரறிவாளனுக்கு ஒரு மாதம் பரோல் என தகவல்
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையிலுள்ள பேரறிவாளனுக்கு ஒரு மாதம் பரோல் வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை,

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் வேலூர் மத்திய சிறையில் உள்ள பேரறிவாளனுக்கு ஒரு மாதம் பரோல் வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.  

தந்தையின் உடல்நிலையை கருத்தில் கொண்டு பேரறிவாளனுக்கு, 30 நாட்கள் பரோல் வழங்கப்பட்டுள்ளது என்று செய்திகள் வெளியாகியுள்ளன.  வரும் திங்கட்கிழமை பேரறிவாளன் பரோலில் வெளியே வர உள்ளதாகவும் கூறப்படுகிறது. 

தொடர்புடைய செய்திகள்

1. ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை குறித்து மத்தியக் குழு ஆய்வு
ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை குறித்து மத்தியக் குழு ஆய்வு செய்தது.
2. பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை தொடர்பாக கவர்னர் சுதந்திரமாக முடிவெடுக்கலாம் - மத்திய அரசு
பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை தொடர்பாக கவர்னர் சுதந்திரமாக முடிவெடுக்கலாம் என மத்திய அரசு சென்னை ஐகோர்ட்டில் தெரிவித்து உள்ளது.
3. பேரறிவாளன் வழக்கு : சிபிஐ தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் அதிருப்தி
தண்டனையை நிறுத்தி வைக்கக்கோரி பேரறிவாளன் தொடர்ந்த வழக்கில், சிபிஐ புதிய அறிக்கை தாக்கல் செய்யும்படி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.