உலக செய்திகள்

எச்.1 பி விசா விண்ணப்ப கட்டணத்தை 10 டாலராக உயர்த்தியது அமெரிக்கா + "||" + US Announces $10 Non-Refundable Fee For H-1B Visa Registration

எச்.1 பி விசா விண்ணப்ப கட்டணத்தை 10 டாலராக உயர்த்தியது அமெரிக்கா

எச்.1 பி விசா விண்ணப்ப கட்டணத்தை 10 டாலராக உயர்த்தியது அமெரிக்கா
எச்.1 பி விசா விண்ணப்ப கட்டணத்தை 10 டாலராக அமெரிக்கா உயர்த்தியுள்ளது.
வாஷிங்டன்,

அமெரிக்காவில் நிரந்தர குடியுரிமை பெறாமல் அங்கு தங்கியிருந்து வேலை செய்வதற்காக வெளிநாட்டினருக்கு அந்த நாடு ‘எச்-1 பி’ விசா வழங்கி வருகிறது. இந்த ‘எச்-1 பி’ விசா வழக்கமாக 3 ஆண்டுகள் வரையே நிர்ணயித்து வழங்கப்படும்.

 பிறகு தேவைப்பட்டால் மேலும் 3 ஆண்டுகளுக்கு நீட்டிப்பு செய்து கொள்ள முடியும். இந்த விசாவை உலக நாடுகளில் அதிக அளவு இந்தியர்களும், சீனர்களும்தான் பெற்று வருகின்றனர். குறிப்பாக ஐ.டி. என்றழைக்கப்படுகிற தகவல் தொழில் நுட்பத்துறையில் பணியாற்றுகிறவர்கள் மத்தியில் இந்த விசாவுக்கு தனி மவுசு உள்ளது.

இந்த நிலையில், எச்.1பி விசா விண்ணப்ப கட்டணத்தை 10 டாலராக அமெரிக்கா உயர்த்தியுள்ளது. இந்தக்கட்டணம் திரும்பபெற முடியாத கட்டணம் ஆகும். புதிய மின்னணு முறையிலான பதிவு நடைமுறைக்கு,  உயர்த்தப்பட்ட கட்டணம் ஊக்கமளிக்கும் என்று  அமெரிக்க குடியுரிமை மற்றும் குடியேற்ற துறை தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. சீனா தனது படைகளை இந்தியாவின் வடக்கு எல்லை பகுதி அருகே குவித்துள்ளது- அமெரிக்கா
சீனா தனது படைகளை இந்தியாவின் வடக்கு எல்லை பகுதி அருகே குவித்துள்ளது என்று அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் மைக் பாம்பியோ திங்களன்று தெரிவித்தார்,
2. கொரோனா சிகிச்சைக்கான கட்டணம் ரூ.11.33 கோடி நோயாளி அதிர்ச்சி
அமெரிக்காவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைக்கான கட்டணம் அனைவரையும் வாய் பிளக்க வைத்துள்ளது.
3. கருப்பர் கொலையால் அமெரிக்காவில் 6-வது நாளாக போராட்டம்; வன்முறை
கருப்பர் கொலையால் அமெரிக்காவில் 6-வது நாளாக நடந்த போராட்டத்தில், வன்முறை வெடித்தது.
4. கருப்பர் சாவால் அமெரிக்காவில் போராட்டம் தீவிரம்; 25 நகரங்களில் ஊரடங்கு
போலீஸ் அதிகாரிகளின் பிடியில் கருப்பர் ஒருவர் உயிரிழந்த சம்பவத்தால், அமெரிக்காவில் போராட்டங்கள் தீவிரம் அடைகின்றன. 25 நகரங்களில் ஊரடங்கு போடப்பட்டுள்ளது.
5. அமெரிக்கா பக்கம் இந்தியா சாய்ந்தால் மிகப்பெரிய பொருளாதார அடியை எதிர்கொள்ளும் - சீனா எச்சரிக்கை
பனிப்போரில் அமெரிக்கா பக்கம் இந்தியா சாய்ந்தால் மிகப்பெரிய பொருளாதார அடியை எதிர்கொள்ளும் என சீனா எச்சரிக்கை விடுத்து உள்ளது.