மாநில செய்திகள்

அயோத்தி வழக்கு தீர்ப்பு; கிருஷ்ணகிரியில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை + "||" + Ayodhya case verdict; Holidays for schools in Krishnagiri today

அயோத்தி வழக்கு தீர்ப்பு; கிருஷ்ணகிரியில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை

அயோத்தி வழக்கு தீர்ப்பு; கிருஷ்ணகிரியில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை
அயோத்தி வழக்கில் தீர்ப்பு வெளியாகவுள்ள நிலையில், முன்னெச்சரிக்கையாக கிருஷ்ணகிரியில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.
கிருஷ்ணகிரி,

உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் பாபர் மசூதி மற்றும் ராமஜென்ம பூமி அமைந்திருந்த இடம் என கூறப்படும் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலம் பற்றிய பிரச்சினை நீண்ட காலமாக இருந்து வருகிறது.  அயோத்தி வழக்கில் இன்று சுப்ரீம் கோர்ட்டில் தீர்ப்பு வழங்கப்படுகிறது.

தீர்ப்பு வழங்க இருப்பதையொட்டி, நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.  இந்நிலையில், அயோத்தி வழக்கில் தீர்ப்பு வழங்கப்படுவதனையொட்டி, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தனியார் மற்றும் அரசு பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.  தர்மபுரி மாவட்டத்தில் மழையால் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.  இந்த அறிவிப்பினை அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் வெளியிட்டு உள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

1. ஈரோடு மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் - பணியாளர்கள் கோரிக்கை
ஈரோடு மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என்று டாஸ்மாக் பணியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
2. கொரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை: மாவட்டத்தில் 2,453 பள்ளிகள் மூடல்
கொரோனா வைரஸ்தடுப்புமுன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாவட்டத்தில் 2,453 பள்ளிகள் மூடப்பட்டன.
3. கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை தீவிரம்: வருகிற 31 ந்தேதி வரை புதுச்சேரியில் தொடக்க பள்ளிகளுக்கு விடுமுறை
புதுவையில் இன்று (திங்கட்கிழமை) முதல் வருகிற 31-ந் தேதி வரை தொடக்கப் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது என்று பள்ளி கல்வித்துறை இயக்குனர் உத்தர விட்டுள்ளார்.
4. கொரோனா அச்சம்: காலவரம்பின்றி பள்ளிகள்,கல்லூரிகள் மூடப்படுவதாக மத்திய பிரதேச அரசு அறிவிப்பு
கொரோனா அச்சம் காரணமாக மத்திய பிரதேச மாநிலத்தில் காலவரம்பின்றி பள்ளிகள், கல்லூரிகள் மூடப்படுவதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது.