தேசிய செய்திகள்

உலக அளவில் டாப் 5 இடங்களில் ட்ரெண்டிங் ஆன அயோத்தி வழக்கின் தீர்ப்புகள்! + "||" + Ayodhya verdict trends on Twitter worldwide

உலக அளவில் டாப் 5 இடங்களில் ட்ரெண்டிங் ஆன அயோத்தி வழக்கின் தீர்ப்புகள்!

உலக அளவில் டாப் 5 இடங்களில் ட்ரெண்டிங் ஆன அயோத்தி வழக்கின் தீர்ப்புகள்!
அயோத்தி வழக்கின் தீர்ப்புகள் டுவிட்டரில் உலக அளவில் டாப் 5 இடங்களில் ட்ரெண்டாகியுள்ளது.
புதுடெல்லி,

இந்தியா முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய அயோத்தி வழக்கில் சர்ச்சைக்குரிய இடத்தில் ராமர் கோயில் கட்டலாம் என உச்சநீதிமன்றம்  தீர்ப்பு அளித்துள்ளது. அதேபோல், அயோத்தியிலேயே மசூதி கட்டுவதற்காக 5 ஏக்கர் நிலத்தை சன்னி வக்ஃபு வாரியத்திற்கு அளிக்க வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது. 

இந்நிலையில், அயோத்தி வழக்கு தொடர்பான ஹேஷ்டேக்குகள் உலக அளவில் முதல் 5 இடங்களை பிடித்துள்ளன. முதல் இடத்தில் #AYODHYAVERDICT, இரண்டாம் இடத்தில் #RamMandir, மூன்றாம் இடத்தில் #AyodhyaJudgment, நான்காம் இடத்தில் #JaiShriRam, 5ஆம் இடத்தில் #AyodhyaCase ஆகிய ஹேஷ்டேக்குகள் ட்ரெண்டிங்கில் உள்ளன.