தேசிய செய்திகள்

காங்கிரஸ் போராட்டம் திடீர் ஒத்திவைப்பு + "||" + The December 1st Congress rally at Ram Leela maidan(Delhi) on economic slowdown has been postponed

காங்கிரஸ் போராட்டம் திடீர் ஒத்திவைப்பு

காங்கிரஸ் போராட்டம் திடீர் ஒத்திவைப்பு
டெல்லியில் மத்திய அரசை கண்டித்து வரும் டிச.1-ம் தேதி நடக்கவிருந்த போராட்டம் பாதுகாப்பு காரணங்களுக்காக காங்கிரஸ் ஒத்திவைத்துள்ளது.
புதுடெல்லி,

பொருளாதார மந்தநிலை, விவசாயிகள் பிரச்சினையை தொடர்பாக மத்திய அரசை கண்டித்து  டெல்லி ராம் லீலா மைதானத்தில் காங்கிரஸ் சார்பில் டிசம்பர் 1-ம் தேதி தேதி போராட்டம்  நடத்த இருந்தது. இந்த போராட்டத்தில் தோழமை கட்சிகளுடன் இணைந்து போராட்டம்  நடத்த காங்கிரஸ் முடிவு செய்தது. 

இந்நிலையில்  அயோத்தி தீர்ப்பை தொடர்ந்து, பாதுகாப்பு கருதி இந்த போராட்டத்தை காங்கிரஸ் ஒத்திவைத்துள்ளதாகவும், போராட்டம் நடக்கும் தேதி விரைவில் அறிவிக்கப்படும் எனவும் காங்கிரஸ் கட்சியின் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.