தேசிய செய்திகள்

’புல் புல்’ புயல் எதிரொலி: கொல்கத்தா விமான நிலையத்தில் விமான சேவை தற்காலிகமாக ரத்து + "||" + Kolkata Flights Suspended From 6 pm To 6 am As Cyclone Bulbul Closes In

’புல் புல்’ புயல் எதிரொலி: கொல்கத்தா விமான நிலையத்தில் விமான சேவை தற்காலிகமாக ரத்து

’புல் புல்’ புயல் எதிரொலி: கொல்கத்தா விமான நிலையத்தில் விமான சேவை தற்காலிகமாக ரத்து
புல் புல் புயல் நாளை அதிகாலையில் அதி தீவிர புயலாக கரையைக் கடக்க உள்ளது.
கொல்கத்தா, 

வங்கக்கடலில் உருவான, 'புல் புல்' புயல், நாளை அதிகாலையில், மேற்கு வங்க மாநிலத்துக்கும், வங்கதேச நாட்டுக்கும் இடையே, அதி தீவிர புயலாக கரையை கடக்கும்' என, இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

இதனால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கொல்கத்தா விமான நிலையத்தில் விமான சேவை தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.  இன்று மாலை 6 மணியில் இருந்து நாளை காலை 6 மணி வரை விமானத்தின் வருகை மற்றும் புறப்பாடு இருக்காது என்று  உள்துறை அமைச்சக அதிகாரிகள் தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்திகள்

1. விமானிகள் வேலை நிறுத்தம்: பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமான சேவை பாதிப்பு
பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமான நிறுவன பைலட்கள் 48 மணி நேர வேலை நிறுத்தத்தை தொடங்கியுள்ளனர்.
2. ஹாங்காங் விமான நிலையத்தில் இருந்து விமானங்கள் இயக்கம்
போராட்டம் தணிந்ததால், ஹாங்காங் விமான நிலையத்தில் இருந்து விமானங்கள் இயக்கப்படுகின்றன.
3. ஹாங்காங் போராட்டத்தால் விமான சேவை முடக்கம் - 230 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன
ஹாங்காங்கில் 5 லட்சம் பேர் பங்கேற்ற போராட்டத்தால் விமான சேவை முடங்கியது. 230 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.
4. கனமழையால் மும்பையில் ரயில், விமான சேவை தொடர்ந்து பாதிப்பு
மும்பையில் கனமழை பெய்து வருகிறது. மழை தொடர்பான சம்பவங்களில் சிக்கி 38 பேர் உயிரிழந்துள்ளனர்.