தேசிய செய்திகள்

டெல்லி, கர்நாடகா, காஷ்மீரில் பள்ளி-கல்லூரிகளுக்கு விடுமுறை + "||" + Holidays for school-colleges in Delhi, Karnataka and Kashmir

டெல்லி, கர்நாடகா, காஷ்மீரில் பள்ளி-கல்லூரிகளுக்கு விடுமுறை

டெல்லி, கர்நாடகா, காஷ்மீரில் பள்ளி-கல்லூரிகளுக்கு விடுமுறை
டெல்லி, கர்நாடகா, காஷ்மீரில் பள்ளி-கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.
புதுடெல்லி,

அயோத்தி தீர்ப்பையொட்டி உத்தரபிரதேச மாநிலம் முழுவதும் பள்ளி-கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களுக்கு நேற்று விடுமுறை அறிவிக்கப்பட்டது. நாளை (11-ந்தேதி) வரை அங்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மற்ற மாநிலங்களில் சூழ்நிலைக்கேற்ப முடிவு எடுத்துக்கொள்ள மத்திய அரசு உத்தரவிட்டது.


இதையடுத்து காஷ்மீர் யூனியன் பிரதேச அரசு நேற்று பள்ளி-கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்தது. மேலும் முக்கிய பகுதிகளில் 144 போலீஸ் தடை உத்தரவும் பிறப்பித்தது.

அதேபோன்று தலைநகர் டெல்லி, கர்நாடகாவிலும் நேற்று பள்ளி- கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.

தொடர்புடைய செய்திகள்

1. டெல்லியில் 1 லட்சத்தை நெருங்கும் கொரோனா பாதிப்புகள்
டெல்லியில் இன்று மேலும் 2,244 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.
2. ‘கொரோனா பாதித்த பெரும்பாலான மக்கள் வீட்டிலேயே குணமடைகிறார்கள்’: அரவிந்த் கெஜ்ரிவால் டுவிட்டர் பதிவு
டெல்லியில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட பெரும்பாலான மக்கள் வீட்டிலேயே குணமடைவதாக அம்மாநில முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
3. உலகின் மிகப்பெரிய கொரோனா சிகிச்சை மையம்: டெல்லியில் ஆளுநர் திறந்து வைத்தார்
10 ஆயிரம் படுக்கைகளுடன் கூடிய உலகின் மிகப்பெரிய கொரோனா சிகிச்சை மையம் டெல்லியில் திறக்கப்பட்டுள்ளது.
4. டெல்லியில் இன்று அதிகாலை இடி, மின்னலுடன் கனமழை
டெல்லியில் இன்று அதிகாலை பலத்த காற்றுடன் கனமழை பெய்தது.
5. டெல்லியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 97 ஆயிரத்தை கடந்தது: சுகாதாரத்துறை தகவல்
டெல்லியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 97 ஆயிரத்தை கடந்துள்ளதாக, அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.