தேசிய செய்திகள்

விலை உயர்வை கட்டுப்படுத்த ஒரு லட்சம் டன் வெங்காயம் இறக்குமதி செய்ய மத்திய அரசு முடிவு + "||" + The government has decided to import one lakh tonnes of onions to control the price hike

விலை உயர்வை கட்டுப்படுத்த ஒரு லட்சம் டன் வெங்காயம் இறக்குமதி செய்ய மத்திய அரசு முடிவு

விலை உயர்வை கட்டுப்படுத்த ஒரு லட்சம் டன் வெங்காயம் இறக்குமதி செய்ய மத்திய அரசு முடிவு
விலை உயர்வை கட்டுப்படுத்த ஒரு லட்சம் டன் வெங்காயம் இறக்குமதி செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
புதுடெல்லி,

வெங்காய விலை உயர்வை கட்டுப்படுத்துவது தொடர்பாக டெல்லியில் உணவுத்துறை செயலாளர்கள் கூட்டம் நேற்று நடந்தது. இதில் வெளிநாடுகளில் இருந்து வெங்காயத்தை இறக்குமதி செய்ய முடிவு செய்யப்பட்டது.

இதுகுறித்து மத்திய உணவுத்துறை மந்திரி ராம்விலாஸ் பஸ்வான் தனது டுவிட்டர் பக்கத்தில், ‘விலை உயர்வை கட்டுப்படுத்த ஒரு லட்சம் டன் வெங்காயத்தை இறக்குமதி செய்ய அரசு முடிவு செய்துள்ளது. இந்த வெங்காயம் வருகிற 15-ந்தேதி முதல் நாடு முழுவதும் வினியோகம் செய்யப்படும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. விலை உயர்வை கட்டுப்படுத்த வெளிநாடுகளில் இருந்து வெங்காயம் இறக்குமதி - மத்திய அரசு நடவடிக்கை
விலை உயர்வை கட்டுப்படுத்தும் வகையில் வெளிநாடுகளில் இருந்து வெங்காயம் இறக்குமதி செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுக்கிறது.
2. காற்று மாசு அபாயத்தை கட்டுப்படுத்த டெல்லியில், வாகன கட்டுப்பாடு அமலுக்கு வந்தது
காற்று மாசு அபாயத்தை கட்டுப்படுத்தும்வகையில், டெல்லியில் வாகன கட்டுப்பாட்டு திட்டம் அமலுக்கு வந்தது. கார் பயன்பாட்டை குறைப்பதற்காக, அரவிந்த் கெஜ்ரிவால், 2 மந்திரிகளுடன் சேர்ந்து ஒரே காரில் சென்றார்.
3. அரசு எதிர்ப்பு போராட்டத்தை கட்டுப்படுத்த ஹாங்காங்கில் முகமூடி அணிய தடை
ஹாங்காங்கில் அரசு எதிர்ப்பு போராட்டத்தை கட்டுப்படுத்தும் விதமாக முகமூடி அணிய தடைவிதிக்கப்பட்டு உள்ளது.
4. விலை உயர்வு எதிரொலி: மராட்டியத்தில் ரூ.1 லட்சம் வெங்காயம் திருட்டு
விலை உயர்வு எதிரொலியாக, மராட்டியத்தில் ரூ.1 லட்சம் மதிப்புள்ள வெங்காயம் திருடப்பட்டது.