மாநில செய்திகள்

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு + "||" + Water inflow increased in Mettur Dam

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு
கடந்த இரண்டு நாட்களாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது.
மேட்டூர்,

காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து வருவதையடுத்து மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து 14,784 கனஅடியாக அதிகரித்துள்ளது.

இதனையடுத்து மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்காக திறக்கப்படும் நீரின் அளவு 14,000 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

அணையின் நீர்மட்டம் 119.11 அடியாக உள்ளது. மேலும் அணையில் தற்போது  92.58 டிஎம்சி தண்ணீர் நீர் இருப்பு உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து 90,000 கனஅடியாக உயர்வு
மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து நேற்றைய அளவில் இருந்து இருமடங்காக உயர்ந்து 90,000 கனஅடியாக அதிகரித்துள்ளது.
2. மேட்டூர் அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 8 அடி உயர்ந்தது-காவிரியில் நீர்வரத்து தொடர்ந்து அதிகரிப்பு
தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்து இருப்பதால், கர்நாடகத்தில் காவிரியின் நீர்ப்பிடிப்பு பகுதியான குடகு மாவட்டத்தில் கனமழை பெய்து வருகிறது.
3. மேட்டூா் அணையின் நீர்வரத்து 45 ஆயிரம் கனஅடியாக உயா்வு
மேட்டூா் அணைக்கு வரும் நீா்வரத்து நொடிக்கு 45,000 கனஅடியாக உயா்ந்துள்ளது.
4. கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 40 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு
கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளதால், மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 40 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது.
5. மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு குறைப்பு
மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறந்து விடப்படும் அளவு வினாடிக்கு 7 ஆயிரம் கனஅடியாக நேற்று குறைக்கப்பட்டது.